Tag Archives: ஆர்.கே.நகர்

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு  விடுவாங்களா?  நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது. ...

மேலும் படிக்க »

மத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்

மத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்

    இன்று தமிழகத்தில் திடீரென தமிழக சுகாதாரத் துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர் அதிகாலையில் இருந்து விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர்; ஓட்டுக்கு 5000முதல் மொத்தம் 50 கோடி ரூபாய் ; தேர்தல் ஆணையம் அதிர்ச்சி.

ஆர்.கே.நகர்; ஓட்டுக்கு 5000முதல் மொத்தம் 50 கோடி ரூபாய் ; தேர்தல் ஆணையம் அதிர்ச்சி.

    ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாரி வழங்க 50 கோடி ரூபாய் பணத்தை அரசியல் கட்சிகள் தயாராக வைத்துள்ளது என மாநில உளவுப்பிரிவு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்: தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்: தினகரன்

டி.டி.வி. தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:- கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது? பதில்:- ஆர்.கே.நகர் தொகுதி புரட்சித்தலைவி அம்மாவின் தொகுதி. இந்த தொகுதியில் 1996-க்கு பிறகு வெற்றி பெற முடியவில்லை. மறைந்த முதல்வர் இத்தொகுதியில் செய்த திட்டங்கள் எனக்கு வெற்றியை தேடித்தரும். கே:- நீங்கள் ஓட்டுக்கு பணம் ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

  ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளிலும் புதிய முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையில், இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், யாருக்கு ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12–ந் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளார். தி.மு.க. சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் ஆட்சிமன்ற குழு கூட்டம் சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை 4 ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல்: இன்று தொடக்கம்

ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல்: இன்று தொடக்கம்

    ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஆர்.கே. நகர் தொகுதிக்கான வேட்பு ...

மேலும் படிக்க »

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது!

சென்னை, ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது!

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் களம் விறு விறுப்பாக உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தயாக வேண்டும் என்ற ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுகிறது

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களாக ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்கவில்லை. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. மூன்று கட்சிகளும் முடிவு ...

மேலும் படிக்க »

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா முதல்- அமைச்சரானார்.   அந்த ஆட்சி காலத்தில் பெங்களூருவில் விசாரிக்கப்பட்டு வந்த சொத்து குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜெயில் தண்டனையும், ...

மேலும் படிக்க »
Scroll To Top