Tag Archives: ஆர்.கே.நகரில்

ஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி

ஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை டி.டி.வி. தினகரன் இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகரில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை எதிர்த்து சிலர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சின்னம் யாரிடம் உள்ளது ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகரில் போட்டியிட தயார் – டி.டி.வி.தினகரன் பேட்டி

ஆர்.கே.நகரில் போட்டியிட தயார் – டி.டி.வி.தினகரன் பேட்டி

திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. அம்மா அணி டி.டி.வி.தினகரன் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பலியாகியுள்ளனர். ஆனால் ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் 60 பேர் கைது

ஆர்.கே. நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் 60 பேர் கைது

ஆர்.கே.நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆர்.கே.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகள் மாமூல் வாங்குவதற்கு போலீஸ் துணை நிற்பதாகவும், அரசு டாஸ்மாக் கடை மூடிய பிறகும் டாஸ்மாக் கடையிலேயே இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், இதனை தடுக்காத போலீசாரை ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து இந்திய கம்யூ. சி.மகேந்திரன் போட்டி!

ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து இந்திய கம்யூ. சி.மகேந்திரன் போட்டி!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநில செயற்குழு உறுப்பினரான சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராஃபிக் ராமசாமி ஏற்கனவே, மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று மதியம் சுமார் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகரில் பாஜக போட்டியிடவில்லை என்றால் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும்: பாரிவேந்தர்

ஆர்.கே.நகரில் பாஜக போட்டியிடவில்லை என்றால் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும்: பாரிவேந்தர்

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தஞ்சாவூர் வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் கட்சி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி ...

மேலும் படிக்க »
Scroll To Top