Tag Archives: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க பிரதமருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட வேண்டும் – தொகாடியா

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க பிரதமருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட வேண்டும் – தொகாடியா

இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கோரிக்கைகள் விடுவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரதமருக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனையடுத்து அவருக்கும், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கும் மராட்டிய மாநில போலீசாரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இருப்பினும் மோகன் பகவத்துக்கு மிகமுக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் ‘இசட் ...

மேலும் படிக்க »

மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு!

மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு!

அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் ...

மேலும் படிக்க »

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

தூர்தர்ஷனில் மோகன் பகவத்தின் உரை: எதிர் கட்சிகள் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் சர்ச்சைக்குரிய இயக்கம் என்றும், மோகன் பகவத்தின் உரையை நேரடியாக ஒளிப்பரப்பியது தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க ...

மேலும் படிக்க »

மதத்தால் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திக் விஜய்சிங் கண்டனம்!

மதத்தால் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திக் விஜய்சிங் கண்டனம்!

மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாளாக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திக் விஜய்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியா ஒரு இந்து நாடு என்றும் ஹிந்துத்துவாதான் அதன் அடையாளம் என்று இரண்டாவது முறையாக பேசினார். மோகன் பகவத்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

 பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பா.ஜ.க.வில் ஒரே தலைவர் இரண்டு பதவி வகிக்க அனுமதி கிடையாது. இந்நிலையில், தற்போது பா.ஜ.க.வின் தலைவராக உள்ள ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ...

மேலும் படிக்க »
Scroll To Top