Tag Archives: ஆர்.எஸ்.எஸ்

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் தொடரும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வன்முறை செய்ததும், வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

துப்பாக்கி தீவிரவாதத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு! டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சி தனது தொண்டர்களை உற்சாக படுத்த  வெற்றி ஊர்வலம் நடத்தியது. வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்

சர்ச்சைக்குரிய விழாவில் பங்கேற்றதற்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் கிரண்பேடி சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் ஸ்ரீராம் வித்யா கேந்திரா பள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். பள்ளி விழாவில் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாபர் மசூதியின் மாதிரி உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த ...

மேலும் படிக்க »

மம்தா பகிரங்க குற்றச்சாட்டு; துணை ராணுவப் படை சீருடையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் குவிப்பு !

மம்தா பகிரங்க குற்றச்சாட்டு; துணை ராணுவப் படை சீருடையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் குவிப்பு !

தேர்தல் பணிக்காக அனுப்புவதுபோல் துணை ராணுவப்படையினருக்கான சீருடையில் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.  அப்போது ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

மேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- “மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் ...

மேலும் படிக்க »

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப கவிஞர் வைரமுத்துக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் சிலர் தொடர்ந்து மருமமான முறையில் கொலைசெய்யப்பட்டனர். இது குறித்து கேரளா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பா.ஜ.க.வினர் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜ.க.வினர் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தினர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் ...

மேலும் படிக்க »

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்

  அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:   பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தோல்வி ...

மேலும் படிக்க »

கேரளாவில் 2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

கேரளாவில்  2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

  கேரளாவில் இடதுசாரி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி சச்சரவு நடப்பது வழக்கம். சில நேரங்களில் வன்முறையில் முடிந்து வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தொண்டர்கள் எண்ணிக்கையை 9 லட்சமாக அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. கேரளாவில் இப்போது ...

மேலும் படிக்க »

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை; ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நிறைவேற்றும் மத்திய அரசு

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை; ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நிறைவேற்றும் மத்திய அரசு

    இறைச்சிக்காக மாடுகளை கால்நடை சந்தைகளில் விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கைகளை மக்கள் மீது திணித்து  அதிரடி நடவடிக்கை எடுப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், இப்போது கால்நடை சந்தைகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top