Tag Archives: ஆரி

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆரி, நடிகை ஆஷ்னாசவேரி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு தடை கோரி நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- என்னுடைய தந்தை ...

மேலும் படிக்க »

இந்தியில் ரீமேக்காகிறது ‘நெடுஞ்சாலை’!

இந்தியில் ரீமேக்காகிறது ‘நெடுஞ்சாலை’!

கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடித்த ‘நெடுஞ்சாலை’ படத்தை இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஆரி, ஷிவதா, சலீம் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில், கிருஷ்ணா இயக்கிய படம் ‘நெடுஞ்சாலை’. சத்யா இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான போஸ்டர்கள், காட்சி அமைப்புகள் என விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ...

மேலும் படிக்க »

‘நெடுஞ்சாலை’ விமர்சனம்!

‘நெடுஞ்சாலை’ விமர்சனம்!

தார்ப்பாய் முருகன் என்ற ஹைவே கொள்ளைக்காரனின் வாழ்க்கையையும் காதலையும் மையமாக வைத்துதான் மொத்த படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் முருகன் கதாபாத்திரத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்த ஆரி நடித்திருக்கிறார். ஆரிக்கு இப்படம் நிச்சயம் திருப்பு முனையாக அமையும் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அந்த அளவுக்கு அவரை ஒரு அருமையான நடிகனாக்கியிருக்கிறது இப்படம். தார்ப்பாய் ...

மேலும் படிக்க »
Scroll To Top