Tag Archives: ஆம்பூர்

பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத் தடி நீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில், ராணிப் பேட்டை, சிப்காட், ஆம்பூர், வாணி யம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி ...

மேலும் படிக்க »

பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு: மாட்டுவண்டிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு: மாட்டுவண்டிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் கிராமங்களுக்கு இடைபட்ட பாலாற்று பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாலாற்றில் மணல் அள்ளினால், நீர் ஆதாரம் பாதிக்கப்படும். விவசாயம் பொய்த்து ...

மேலும் படிக்க »

தலைமறைவான ஆம்பூர் காவல் ஆய்வாளர் மான் வேட்டையில் சிக்கினார் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு

தலைமறைவான ஆம்பூர் காவல் ஆய்வாளர் மான் வேட்டையில் சிக்கினார் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு

ஆம்பூர் கலவர வழக்கில் சஸ் பெண்ட் ஆன காவல் ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேலூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அஹமது மரணத்தையடுத்து பள்ளிகொண்டா காவல் ஆய் வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

முடிவுக்கு வந்தது ஆம்பூர், வாணியம்பாடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு!

முடிவுக்கு வந்தது ஆம்பூர், வாணியம்பாடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு!

பள்ளிகொண்டா அருகேயுள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, காணாமல் போனார். இதுதொடர்பாக பள்ளிகொண்டா போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆம்பூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஷமில் அஹமதுவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஜூன் 26-ஆம் தேதி இறந்தார். இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

ஆம்பூர் மேலும் 17 பேர் கைது காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை:

ஆம்பூர்  மேலும் 17 பேர் கைது காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை:

ஆம்பூர் கலவரம் தொடர்பாக போலீஸார் நேற்று ஒரே நாளில் 17 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆம்பூர் ரெட்டி தோப்பு, பெத்லககேம் பகுதியைச் சேர்ந்த 20 பேரை கலவரத்தில் தொடர்புள்ளவர்களாக கருதிய போலீஸார் அவர்களை விசாரணைக்காக ஆம்பூர் டவுன் காவல் ...

மேலும் படிக்க »

ஆம்பூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம்: காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

ஆம்பூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம்: காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நடந்த விசாரணையில், பள்ளிகொண்டா சிறப்பு காவலர் உள்பட 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜிடம் விசாரணை ...

மேலும் படிக்க »

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஆய்வாளர் மார்டினை கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!

ஷமீலை படுகொலை செய்த ஆய்வாளர் மார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 15 ஆம் தேதி ஆம்பூரை சேர்ந்த ஷகீல் என்கிற இளைஞர் ...

மேலும் படிக்க »

ஆம்பூர் மக்கள் போராட்டம் 112 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு: காவல் ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜ் சஸ்பெண்ட்

ஆம்பூர்   மக்கள்  போராட்டம்  112 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு: காவல் ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜ் சஸ்பெண்ட்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல்அஹ்மது. இவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில்  ஈடு பட்டனர் இந்த போராட்டம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்பூர் கிராம நிர்வாக அலுவல கத்தை நேற்று காலை ...

மேலும் படிக்க »

ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஆம்பூரில் விசாரணைக் கைதி மரணம் அடைந்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது (26) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். விசாரனையின் போது சமீல் அகமதை பள்ளிகொன்டா காவல்துறை ...

மேலும் படிக்க »

சாராய வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி செம்மரம் கடத்தினார் டிஎஸ்பி

சாராய வேட்டைக்கு அழைத்து சென்று செம்மரங்களை கடத்துவதற்கு தங்களை பயன்படுத்தி கொண்டதாக பிடிபட்ட 4 கலால் போலீசார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் ஜோதிபுரத்தை சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய கலால் டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top