Tag Archives: ஆனந்திபென்

குஜராத் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு!

குஜராத் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் சற்றுமுன் பதவி ஏற்றார். அவரது இந்த பதவி ஏற்பு விழாவில் நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்திபென் படேல் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா முன்மொழிந்தார். அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். ...

மேலும் படிக்க »

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: புதிய முதல்வர் ஆனந்திபென்!

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: புதிய முதல்வர் ஆனந்திபென்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக நேற்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரை ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைத்துவிடுத்துள்ளார். அதன்படி மோடி வருகிற 26 ஆம் தேதியன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் அவர் இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top