Tag Archives: ஆந்திரா

ஆந்திரா, தெலங்கானா சிறப்பு வரிச் சலுகையை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்: ஜெயலலிதா!

ஆந்திரா, தெலங்கானா சிறப்பு வரிச் சலுகையை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்: ஜெயலலிதா!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அறிவித்துள்ள சிறப்பு வரிச் சலுகையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அறிவித்துள்ள சிறப்பு வரிச் சலுகையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வரிச் சலுகை மாநிலங்களுக்கு ...

மேலும் படிக்க »

தெலுங்கானா அரசின் உரிமையை பறிக்கவில்லை: ராஜ்நாத் சிங்

தெலுங்கானா அரசின் உரிமையை பறிக்கவில்லை: ராஜ்நாத் சிங்

ஆந்திர மாநிலம் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஐதாராபாத் 10 ஆண்டுகள் பொது தலைநகரமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் கவர்னருக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறி, தெலுங்கானா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது. ...

மேலும் படிக்க »

ஆந்திரா – தெலுங்கானா முதல்-மந்திரிகள் இன்று சந்திப்பு

ஆந்திரா – தெலுங்கானா முதல்-மந்திரிகள் இன்று சந்திப்பு

ஆந்திரா– தெலுங்கானா மாநிலங்கள் இடையே பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சினையால் இருமாநில முதல்–மந்திரிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அறிக்கை போர் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் நரசிம்மன் அளித்த தேனீர் விடுதியில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ...

மேலும் படிக்க »

கிருஷ்ணா நதி நீரை திறக்கக் கோரி ஆந்திராவில் 25–ந் தேதி தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கிருஷ்ணா நதி நீரை திறக்கக் கோரி ஆந்திராவில் 25–ந் தேதி தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி 1 ஆண்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தான் கிருஷ்ணா ...

மேலும் படிக்க »

பாஜகவில் சேர்கிறார் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி!

பாஜகவில் சேர்கிறார் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி!

ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்–மந்திரியாக இருந்தவர் கிரண்குமார் ரெட்டி. ஆந்திரா பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதோடு புதிய அரசியல் கட்சியையும் தொடங்கினார். ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் கிரண்குமார் ரெட்டி கட்சி படுதோல்வி அடைந்தது. அவரது முக்கிய ஆதரவாளர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். 4 முனைப்போட்டியில் அவர் ...

மேலும் படிக்க »

2 நாட்களில் ஆந்திரா, தெலங்கானாவில் வெயில் கொடுமைக்கு 220 பேர் பலி!

2 நாட்களில் ஆந்திரா, தெலங்கானாவில் வெயில் கொடுமைக்கு 220 பேர் பலி!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2நாட்களில் மட்டும் 220 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடலோர ஆந்திராவில் உள்ள விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. கோடை வெயில் முடிந்தும் வழக்கத்தைவிட 6-ல் இருந்து 8 டிகிரி வரை கூடுதலாக வெயில் ...

மேலும் படிக்க »

கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

புதிய ஆந்திரா முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் மந்திரிகளுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் மந்திரிசபையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6.45 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்–மந்திரி சந்திரபாபு ...

மேலும் படிக்க »

சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு!

சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு!

புதிய ஆந்திர முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 மந்திரிகள் பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நீதி நிர்வாகம், மின்சாரம், தொழில் வர்த்தகம், அரசு துறை நிர்வாகம் ...

மேலும் படிக்க »

ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சந்திர பாபு நாயுடு

ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சந்திர பாபு நாயுடு

ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். ஆளுநர் நரசிம்மன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ...

மேலும் படிக்க »

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு!

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு!

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். விஜயவாடா மற்றும் குண்டூர் இடையே உள்ள நாகார்ஜுனா நகரில் இரவு 7.27 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் அவருக்கு ஆளுநர் ஈ.எல். நரசிம்மன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top