Tag Archives: ஆந்திரா

ஆந்திரா, புதுச்சேரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து: மத்திய அரசு தீவிரம்!

ஆந்திரா, புதுச்சேரியை இணைக்கும் நீர்வழி போக்குவரத்து: மத்திய அரசு தீவிரம்!

ஆந்திரா, தமிழகம், புதுச்சேரியை இணைக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. ஹரி பாபு கூறுகையில், ”வர்த்தக பொருட்களை கொண்டு செல்வதற்காக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக ...

மேலும் படிக்க »

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி!

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் வதனகல்லு மண்டலம் சீதளபுரி பகுதியை சேர்ந்தவர் ரேவன் (வயது 65) விவசாயி. இவரது விவசாய கிணற்றில் இருந்த மோட்டார் பழுதடைந்தது. இதனால் நேற்று ரேவன் மற்றும் இவரது மகன்கள் எதுசாமி (36), பிரம்மய்யா (30), பேரன்கள் ராஜசேகர், வரேந்திரா ஆகியோருடன் விவசாய கிணற்றில் இருந்த மோட்டாரையும், இரும்பு பைப்பையும் கழற்றி ...

மேலும் படிக்க »

அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஜப்பான் பயணம்!

அதிகாரிகள் குழுவுடன் சந்திரபாபு நாயுடு ஜப்பான் பயணம்!

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜய வாடா–குண்டூர் இடையே அமைக்கப்பட இருக்கிறது. புதிய தலைநகர் சிங்கப்பூர், ஜப்பான் தொழில் நுட்ப உதவியுடன் நவீன வசதிகளுடன் அழகுற அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதற்காக தொழில் முனைவர்களை ஈர்க்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் மலேசியா சென்றார். இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடு ...

மேலும் படிக்க »

ஆந்திரா அரசு மீது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஆந்திரா அரசு மீது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

தெலங்கானாவுக்கு நியாயமாக வழங்க வேண்டிய மின்சாரத்தை தர ஆந்திரா அரசு மறுப்பதாக சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். இதன்மூலம், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை பின்பற்ற அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மறுப்பதாகவும், தங்களை ஏமாறற முயற்சிப்பதாகவும் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தின்படி, தங்களது உரிமைகளை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, ...

மேலும் படிக்க »

ஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் பலி!

ஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் பலி!

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (20ஆம் தேதி) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

ஆந்திராவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு ரூ.5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் அண்மையில் உருவான “ஹூட் ஹூட்” புயல், அதிதீவிரமடைந்து நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்று காரணமாக, ...

மேலும் படிக்க »

புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் வழங்கப்படும்: நரேந்திர மோடி

புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உதவிகள் வழங்கப்படும்: நரேந்திர மோடி

புயலால் பாதிப்புக்குள்ளான ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், தொலைபேசி மூலம் பேசிய அவர், புயல் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் தீவிரமடையும் ஹூட் ஹூட் புயல்: 5 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

ஆந்திராவில் தீவிரமடையும் ஹூட் ஹூட் புயல்: 5 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆந்திராவில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் இன்று நண்பகல் வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். விசாகப்பட்டினத்தில் ...

மேலும் படிக்க »

ஹூட்ஹூட் புயல் எச்சரிக்கை: ஆந்திரா, ஒடிசா எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

ஹூட்ஹூட் புயல் எச்சரிக்கை: ஆந்திரா, ஒடிசா எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஹூட்ஹூட் புயல் ஆந்திராவையும், ஒடிஷாவையும் நாளை தீவிரமாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அவ்விரு மாநிலங்களிலும் கடலோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டிருக்கும் இடங்களில் மீட்புப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புயல் தற்போது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் ...

மேலும் படிக்க »

ஆந்திர அரசுடன் ஒப்பந்தமிடும் கூகுல் நிறுவனம்!

ஆந்திர அரசுடன் ஒப்பந்தமிடும் கூகுல் நிறுவனம்!

புதிதாக பதவி ஏற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு ஆந்திராவின் தொழில் நுட்ப மாற்றங்களுக்கான ‘Digital AP’ என்ற திட்டத்தினை அறிவித்தார். அந்த திட்டதிற்க்கு செயல்வடிவம் கொடுக்க கூகுல் நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டுள்ளது. இதில் பெண்கள் முன்னேற்றம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முன்னேற்றதிற்கு கூகுல் உடன் இணைந்து செயல்படுவது என ...

மேலும் படிக்க »
Scroll To Top