Tag Archives: ஆந்திரா

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு ஆந்திர அரசின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி -வைகோ

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு ஆந்திர அரசின் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி -வைகோ

இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் நடக்காத கொடுமையாக, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான இருபது அப்பாவித் தமிழர்களை, ஆந்திரக் காவல்துறையினர் பேருந்துகளில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, சேசாசலம் காட்டுக்குள் கடத்திச் கொண்டு சென்று, மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து, நினைத்தாலே நெஞ்சு நடுங்கக்கூடிய விதத்தில் அவர்களது அங்கங்களை வெட்டிச் சிதைத்து, பின்னர் சுட்டுக்கொன்று ...

மேலும் படிக்க »

ஆந்திரா – தெலுங்கானாவில் வெயிலுக்கு 432 பேர் பலி

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் கடுமை அதிகமாக உள்ளது. அனல் காற்று வீசி வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதியில் 116 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கடும் வெயில் மற்றும் ...

மேலும் படிக்க »

மீன்பிடி தடைக்காலம் மேலும் 16 நாட்கள் நீட்டிப்பா? மத்திய அரசு அறிவிப்பால் தமிழக மீனவர்கள் குழப்பம்

மீன்பிடி தடைக்காலம் மேலும் 16 நாட்கள் நீட்டிப்பா? மத்திய அரசு அறிவிப்பால் தமிழக மீனவர்கள் குழப்பம்

மீன்களின் இனப்பெருக்க காலம் என கண்டறியப்பட்டுள்ள ஏப்ரல், மே மாதங்களில், வங்க கடலில் 45 நாட்கள் மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் மே மாதம் 29–ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய ...

மேலும் படிக்க »

ஆந்திராவின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய செல்போன் அழைப்புகள்

ஆந்திராவின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்திய செல்போன் அழைப்புகள்

செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் தேதியன்று ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். ஆனால் ...

மேலும் படிக்க »

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் அரசநத்தம் மலைகிராமத்தில் விசாரணை

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் அரசநத்தம் மலைகிராமத்தில் விசாரணை

ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அரச நத்தம் மலைகிராமத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்கள். மனித உரிமை ஆணையம் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ...

மேலும் படிக்க »

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்., சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மனித ...

மேலும் படிக்க »

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதனை தெரிவித்தார்.

மேலும் படிக்க »

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: நீதிமன்றம் அதிருப்தி

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: நீதிமன்றம் அதிருப்தி

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில டிஜிபி தாக்கல் செய்த அறிக்கை திருப்தியளிக்கவில்லை என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் உரிமை கழகம் தாக்கல் செய்த மனு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய ...

மேலும் படிக்க »

மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு அதிருப்தி!

மத்திய அரசு மீது சந்திரபாபு நாயுடு அதிருப்தி!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சமீபத்தில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மாநில பிரிவினை சட்டத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு ...

மேலும் படிக்க »

பன்றிக் காய்ச்சல் தீவிரம்: கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 12 பேர் பலி!

பன்றிக் காய்ச்சல் தீவிரம்: கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 12 பேர் பலி!

ஆந்திரா, தெலங்கானா, குஜராத்தை தொடர்ந்து கர்நாடகா மாநில‌த்தில் பன்றி காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவிவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதிக் கப்பட்டுள்ள 125 பேருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவ தாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி.காதர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top