Tag Archives: ஆந்திரா

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்!

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள சலுகைகளை நிறைவேற்றுவதற்கான கால நிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் பேருந்துடன் மினி லாரி மோதி பயங்கர விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் பேருந்துடன் மினி லாரி மோதி  பயங்கர விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கண்டுகுர் அருகே, பேருந்தும் மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் சிலர், ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கண்டுகுரில் இருந்து 40 பேர் கொண்ட குழுவினர் அந்த மினி ...

மேலும் படிக்க »

ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெயலலிதா கடிதம்

ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெயலலிதா கடிதம்

ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார். ஆந்திராவிற்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் தமிழர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரங்களை வெட்ட சென்றதாக திருவண்ணாமலை, சேலம், ...

மேலும் படிக்க »

வரத்து அதிகரித்ததால் வெங்காயம் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரித்ததால் வெங்காயம் விலை வீழ்ச்சி

பொள்ளாச்சி வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மேலும் தாராபுரம், ஒட்டச்சந்திரம் போன்ற பகுதியில் இருந்தும் சில நேரங்களில் வெங்காயம் விற்பனைக்கு வரும்.இங்கிருந்து உள்ளூர் தேவைக்கும், கேரளாவுக்கு வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் வடமாநிலங்களில் ...

மேலும் படிக்க »

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்: ஜகன் மோகன் உடல் நலம் பாதிப்பு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்: ஜகன் மோகன் உடல் நலம் பாதிப்பு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜகன் மோகனை பரிசோதித்த மருத்துவர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்தாலும், ஜகன் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி 6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி உடல் நிலை பாதிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி 6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி உடல் நிலை பாதிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் காலவரையற்ற உண்ணா விரதத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினார். இன்று 6–வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. அவரது போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் மாணவர்களும், பெண்களும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத மேடைக்கு வந்து வாழ்த்து ...

மேலும் படிக்க »

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்?- ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்?- ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஆந்திரா, தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலை குறித்து இரு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்வதாகவும், மாநில அரசுகள் இதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவதாகவும் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கண்டேபள்ளி என்னும் இடத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து சாம்பல் கட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிழக்கு கோதாவரி மாவட்டத்தை நோக்கிச் சென்றது. அப்போது நடுவழியில் 35 விவசாய தொழிலாளர்கள் அந்த லாரியில் ஏறினர். பின்னர் அந்த லாரி கண்டேபள்ளி என்ற பகுதியில் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன்மோகன் ரெட்டி 26–ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன்மோகன் ரெட்டி 26–ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம்

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து இதுவரை 6 பேர் தற்கொலை செய்து உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சாகும்வரை ...

மேலும் படிக்க »

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் நாளை முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத் துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட இதர கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப் பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை ஆந்திராவில் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக் கள் ஓடாது என தெரிய ...

மேலும் படிக்க »
Scroll To Top