Tag Archives: ஆந்திரா

ஆந்திராவில் கட்சி தாவிய 16 எம்எல்ஏ.க்கள் பதவியை ரத்து செய்ய சபாநாயகரிடம் மனு

ஆந்திராவில் கட்சி தாவிய 16 எம்எல்ஏ.க்கள் பதவியை ரத்து செய்ய சபாநாயகரிடம் மனு

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பல எம்.எல்.ஏக்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து உள்ளனர். இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவி இருக்கிறார்கள். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களின் பதவியை பறிக்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ...

மேலும் படிக்க »

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அனல் காற்றுக்கு 162 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அனல் காற்றுக்கு 162 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அனல் காற்றுக்கு 162 பேர் பலி மேலும் 5 நாள் நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் கோடை வெயில் இப்போதே மக்களை வறுத்து எடுக்கிறது. கோடை காலத்தில் வழக்கமாக இருக்கும் வெப்ப நிலையைவிட இந்த ஆண்டு மிக கடுமையாக இருக்கிறது. பல மாவட்டங்களில் அனல் காற்று ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 118 டிகிரி வெயில்: ஒரே நாளில் 24 பேர் சாவு

ஆந்திராவில் 118 டிகிரி வெயில்: ஒரே நாளில் 24 பேர் சாவு

ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அணல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர். வெயில் கொடுமைக்கு ஏற்கனவே 100–க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகம்; சித்தூர் மாவட்டத்தில் வெயில் கொடுமைக்கு 3 பேர் பலி

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகம்; சித்தூர் மாவட்டத்தில் வெயில் கொடுமைக்கு 3 பேர் பலி

ஆந்திராவில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதேபோல் சித்தூர் மாவட்டத்திலும் வெயில் அதிகமாக உள்ளதால் அனல் காற்று போல் வீசுகிறது. கோடை வெயிலுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், பாகாலா மண்டலம் கொத்தவட்டிபள்ளியை சேர்ந்த ஆதியம்மாள் (வயது 65) என்பவர் நேற்று முன்தினம் மாலை மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காக கிராமத்துக்கு அருகே உள்ள ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் உண்ணாவிரதம் இருக்கும் காபு போராட்ட குழு தலைவர் சிகிக்சைக்கு மறுப்பு

ஆந்திராவில் உண்ணாவிரதம் இருக்கும் காபு போராட்ட குழு தலைவர் சிகிக்சைக்கு மறுப்பு

ஆந்திராவில் காபு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி அந்த சமூகத்தின் தலைவரும், முன்னாள் தெலுங்குதேசம் கட்சியின் மந்திரியுமான முத்தரகடா பத்மநாபம் தலைமையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 25 வாகனங்களும் கொளுத்தப்பட்டது.   ...

மேலும் படிக்க »

வட மாநிலங்களில் இருந்து வீசும் காற்றே ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் குளிருக்கு காரணம்; சுற்றுசூழல் துறை தகவல்

வட மாநிலங்களில் இருந்து வீசும் காற்றே ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் குளிருக்கு காரணம்; சுற்றுசூழல் துறை தகவல்

ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த வாரம் கோடை காலம் போல் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. வட தெலுங்கானா வட கடலோர ஆந்திராவில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. விசாகப்பட்டினம், லம்பாசிங்கியில் 3 டிகிரியும், ஆதிலாபாத்தில் 4 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி ...

மேலும் படிக்க »

ஆந்திராவிலும் வெள்ளம் சித்தூரில் 4,500 ஏரிகள் நிரம்பின – 12 ஏரிகள் உடைந்தன; பல மாவட்டங்களில் விடுமுறை

ஆந்திராவிலும்  வெள்ளம் சித்தூரில் 4,500 ஏரிகள் நிரம்பின – 12 ஏரிகள் உடைந்தன; பல மாவட்டங்களில் விடுமுறை

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திராவில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 4,500 ஏரிகள் நிரம்பியுள்ளன. 12 ஏரிகள் உடைப் பெடுத்ததில், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து பல மாவட் டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

மேலும் படிக்க »

சிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்

சிலிண்டர் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகம்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானா வர்த்தக பேரவை சார்பில் ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: ...

மேலும் படிக்க »

மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்

மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயவாடாவில் மாணவர் அமைப்பினர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜனதா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கையில் கருப்பு கொடி ஏந்தி வந்த அவர்கள் பிரதமர் மோடி கொடும்பாவியை ...

மேலும் படிக்க »

உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறை ரத்து செய்யப்படும்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறை ரத்து செய்யப்படும்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top