Tag Archives: ஆந்திரா

தென் இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 107 சதவீத பருவ மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 104 சதவீத பருவ மழையும் இருக்கும். வட மேற்கு, மத்திய ...

மேலும் படிக்க »

குஜராத்தில் உருகி ஓடும் தார்சாலைகள்; வீடியோ இணைப்பு

குஜராத்தில் உருகி ஓடும் தார்சாலைகள்; வீடியோ இணைப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது இதனால் தார் சாலைகள் உருகிவருகிறது. 85 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் பெங்களூரில் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.கேரளாவில்  கடந்த 29 ஆண்டுகளில் பதிவாகாத 41.8 டிகிரிச்  ...

மேலும் படிக்க »

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை : ராமதாஸ்

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை : ராமதாஸ்

ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கை ஆந்திர அரசு மூடுவதற்கு பட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவுக்கு கூலி ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்’ என்ற பெயரால் கடந்த 7–ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு, 20 தமிழர்கள் என்கவுன்டரின்போது செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது கொலை ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி

ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் 4 மாடியில் வர்த்தக நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். நேற்று மதியம் சுரங்க கீழ்தளம் அமைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 10 அடி ஆழத்தில் இறங்கி மண் தோண்டிக் கொண்டு இருந்த போது திடீர் என மண் சரிந்தது. இதில் பிரசாத் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஜெகன்மோகன் ரெட்டி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஜெகன்மோகன் ரெட்டி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதே வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டனர். ஆனால் இப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி

தெலுங்கானாவில் வெயிலுக்கு ஒரே நாளில் 41 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை நிலவுகிறது. அனல் காற்று வீசுவதால் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அனல் காற்று வீச்சால் திருப்பதி காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. திருப்பதி மலையில் நாராயணகிரி மலையில் கடும் வெயிலின் வெப்பம் காரணமாக மரங்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று மற்ற மரங்கள், ...

மேலும் படிக்க »

மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைக்கக் கோரி மனுக்கள்:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைக்கக் கோரி மனுக்கள்:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்த வேண்டும். என உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனடிப்படையில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்நிலையில், மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைக்கக் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் நிலவும் கடும் வறட்சி: தண்ணீர் பஞ்சம் மக்கள்அவதி!

ஆந்திராவில் நிலவும் கடும் வறட்சி: தண்ணீர் பஞ்சம் மக்கள்அவதி!

ஆந்திராவில் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் மக்களை அவதிக்கு ஆளாக்கியுள்ளது. கர்நாடக மற்றும் ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. ஆந்திராவில் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஆளும் தெலுங்கு தேச அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மக்கள் அவதிப்படும் நிலை ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top