Tag Archives: ஆந்திரா

ஆந்திராவில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துகளை தாக்கிய 8 பேர் கைது

ஆந்திராவில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துகளை தாக்கிய 8 பேர் கைது

ஆந்திராவில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித்துகளை தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.   இருப்பினும் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த தாக்குதல் பசு பாதுகாவலர்களால் நடத்தப்பட்டது அல்ல என்று போலீஸ் தெளிவு படுத்திஉள்ளது.   இவ்விவகாரத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்திஉள்ள அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் 2 வழக்கறிஞர்கள் நியமனம்

ஆந்திராவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் 2 வழக்கறிஞர்கள் நியமனம்

ஆந்திராவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு உதவவும், அவர்களை மீட்கவும், தகவல்களை திரட்டும் பணியில் முதல்வரால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து கடந்த 4-ம் தேதி மாலை கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதி சென்ற 32 தமிழர்களை, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் செம்மரம் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு : உறவினர்கள் கதறல்

ஆந்திராவில் 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு  : உறவினர்கள் கதறல்

ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்ட 32 பேரில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் படவேடு அடுத்த மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத்தோப்பை சேர்ந்த 15 பேர் உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் கதறி அழுதனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரனின் மனைவி மேனகா கூறியதாவது:- எனது கணவர் ராஜேந்திரன் மற்றும் ...

மேலும் படிக்க »

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்மாநில எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ...

மேலும் படிக்க »

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தன்னை விலக்கி கொண்டார். மருத்துவ பொதுநுழைவு தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த ...

மேலும் படிக்க »

பாலாற்றின் குறுக்கே மேலும் 2 இடங்களில் தடுப்பணை: தமிழக விவசாயிகள் மீண்டும் அதிர்ச்சி

வாணியம்பாடி அடுத்து தமிழக எல்லையில் புல்லூர் அருகே ஆந்திராவின் பெரும் பள்ளத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. 5 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதன் அருகே உள்ள கனக நாச்சியம்மன் கோவிலையும் ஆந்திரா அபகரிக்க முயல்வதாக கூறப்பட்டது. ஆந்திர அரசின் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கில் தமிழகத்தின் பிரச்சனைகளை மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் ஆந்திர அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களை பற்றியும் தொடர்ந்து தமிழக தொழிலார்கள் ...

மேலும் படிக்க »

ஆந்திராவை நோக்கி நகர்ந்த மேலடுக்கு சுழற்சி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு

ஆந்திராவை நோக்கி நகர்ந்த மேலடுக்கு சுழற்சி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு

மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி தமிழகக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வந்தது. ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் பருவமழை தொடங்கியதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்

ஆந்திராவில் பருவமழை தொடங்கியதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது, இது 4 மாதங்களுக்கு போதுமானது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு, தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கி வருகிறது. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி நீர்தேக்கத்துக்கு இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top