Tag Archives: ஆந்திரா

‘ஜெய் சமய்கியாந்திரா’ எனும் பெயரில் புதிய கட்சியை துவங்கினார் கிரண்குமார் ரெட்டி

‘ஜெய் சமய்கியாந்திரா’ எனும் பெயரில் புதிய கட்சியை துவங்கினார் கிரண்குமார் ரெட்டி

முன்னாள் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் நேற்று ‘ஜெய் சமய்கியாந்திரா’ எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியதோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் கனமழைக்கு 12 பேர் பலி!

ஆந்திராவில் கனமழைக்கு 12 பேர் பலி!

ஆந்திராவில் நேற்றிரவு திடீரென மழை பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், நிசாமாபாத் மாவட்டத்தில் 3 பேரும், ஆனந்தப்பூர் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், பலத்த மழை காரணமாக 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 1,200க்கும் ...

மேலும் படிக்க »

தனித் தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் கிரண்குமார் ரெட்டி மனுத்தாக்கல்

தனித் தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் கிரண்குமார் ரெட்டி மனுத்தாக்கல்

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த மாதம் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திராவில் சாலை விபத்தில் 4பேர் பலி!

ஆந்திர மாநிலம் நகரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி, ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் காரில் திருப்பதிக்கு சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நகரி பகுதியை அடுத்த தடுக்குப்பேட்டையை அடையும் போது அவர்கள் பயணித்த கார் திடீரென தடுப்புச் சுவர் ...

மேலும் படிக்க »

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவில் அமலுக்கு வரும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவில் அமலுக்கு வரும் குடியரசுத் தலைவர் ஆட்சி!

ஆந்திராவில் 41 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாதை தலைமையாகக் கொண்ட தெலங்கானா மாநிலம் அமைக்கக் கோரி கடந்த 58 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமானது. இந்நிலையில் கடும் எதிர்ப்புகளையும் மீறி ...

மேலும் படிக்க »

தெலுங்கானா அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

தெலுங்கானா அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதா பாராளு மன்றத்தில் இரு சபையிலும் நிறைவேற்றப்பட்டதையொட்டி மாநில பிரிவினைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்த கவர்னர் நரசிம்மர் மத்திய ...

மேலும் படிக்க »

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி 2 நாளில் நீக்கம்: காங்கிரஸ் மேலிடம் முடிவு!

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி 2 நாளில் நீக்கம்: காங்கிரஸ் மேலிடம் முடிவு!

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தெலுங்கானா தொடர்பாக மாநில சட்டசபையில் விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு அனுப்பி வைத்த ‘ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு’ மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றாமல் அதனை நிராகரித்து ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பினார். இருந்த போதிலும் தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top