Tag Archives: ஆந்திரா

ஆந்திராவில் நாளை மறுநாள் 29 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

ஆந்திராவில் நாளை மறுநாள் 29 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 29 வாக்குச் சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள் ஆகியோரிடமிருந்து வந்த புகாரை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாகவும், சில வாக்குச் சாவடிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதாகவும் ...

மேலும் படிக்க »

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மரணம்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மரணம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி 1972–ல் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்தார். 1990–92–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாக பதவி வகித்தார். தனது ஆட்சி காலத்தில் இவர் நக்சலைட்டு இயக்கத்துக்கு ...

மேலும் படிக்க »

கார் விபத்தில் மரணம் அடைந்த வேட்பாளருக்கு ஆதரவாக மகள் ஓட்டு வேட்டை

கார் விபத்தில் மரணம் அடைந்த வேட்பாளருக்கு ஆதரவாக மகள் ஓட்டு வேட்டை

ஆந்திர சட்டசபையில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகிரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் அனந்தபுரம் மாவட்டம் ஆலகட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். கடந்த வாரம் பிரசார கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கார் விபத்தில் பலியானார். இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ...

மேலும் படிக்க »

ராகுலை பிரதமராக்க சோனியா ஆந்திராவை பிரித்து விட்டார்: ஜெகன்மோகன் ரெட்டி

ராகுலை பிரதமராக்க சோனியா ஆந்திராவை பிரித்து விட்டார்: ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சீமாந்திராவில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா பகுதியில் 98 சட்டமன்ற தொகுதியிலும், 11 பாராளுமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்களை ஆதரித்து தெலுங்கானா பகுதி கம்மம் மாவட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– எனது கட்சி சீமாந்திராவில் மட்டுமே ஜெயிக்க முடியும். தெலுங்கானாவில் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ஜூன் 2–ந்தேதி வரை நீட்டிப்பு

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ஜூன் 2–ந்தேதி வரை நீட்டிப்பு

ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2 மாநிலங்களை உருவாக்குவதற்கு வசதியாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. ஜனாதிபதி ஆட்சி நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஷோபா கார் விபத்தில் மரணம்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஷோபா கார் விபத்தில் மரணம்

ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஷோபா நாகிரெட்டி கார் விபத்தில் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷோபா நாகிரெட்டி, அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நந்தியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது ...

மேலும் படிக்க »

சீமாந்திராவின் வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி

சீமாந்திராவின் வளர்ச்சிக்கு உதவினால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி

சீமாந்திரா பகுதியின் வளர்ச்சிக்கு உதவினால் மத்தியில் நரேந்திர மோடி உட்பட எந்த அரசுக்கும் ஆதரவு வழங்க தயார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 2 மாதம் நீடிக்க மத்திய அரசு முடிவு

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 2 மாதம் நீடிக்க மத்திய அரசு முடிவு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் பதவி காலம் முடிய குறுகிய காலமே இருந்ததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 10 மாவட்டங்கள் அடங்கிய தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந் தேதி உதயமானது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 ...

மேலும் படிக்க »

ஆந்திராவை பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் : ‘ஜனசேனை’ தலைவர் பவன் கல்யாண்

ஆந்திராவை பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் : ‘ஜனசேனை’ தலைவர் பவன் கல்யாண்

ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த மாதம் ‘ஜனசேனை’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதையொட்டி ஜனசேனை கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் விசாகபட்டினத்தில் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பவன் கல்யாண் பேசும்போது, ...

மேலும் படிக்க »

கிரண்குமார் ரெட்டி கட்சிக்கு செருப்பு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆணையம்!

கிரண்குமார் ரெட்டி கட்சிக்கு செருப்பு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆணையம்!

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ஜெய் சமக்யாந்திரா கட்சி என பெயரிட்டு உள்ளார். ‘‘ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை தேர்ந்து எடுத்து பிரபலப்படுத்தியது போல் கிரண்குமார் ரெட்டியும் தனது ...

மேலும் படிக்க »
Scroll To Top