Tag Archives: ஆந்திராவை தாக்கியது

‘டிட்லி’ புயல் ஆந்திராவை வலுவாக தாக்கியதில் 8 பேர் பலி; முக்கிய சாலைகள் துண்டிப்பு

‘டிட்லி’ புயல் ஆந்திராவை வலுவாக தாக்கியதில் 8 பேர் பலி; முக்கிய சாலைகள் துண்டிப்பு

ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் ...

மேலும் படிக்க »
Scroll To Top