Tag Archives: ஆந்திரா

ஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் – உறவினர்களிடம் ஒப்புதல் இல்லாமலேயே பிரேத பரிசோதனை என உறவினர்கள் புகார்

ஆந்திராவில் 5 தமிழர்கள் மரணம் – உறவினர்களிடம் ஒப்புதல் இல்லாமலேயே பிரேத பரிசோதனை என உறவினர்கள் புகார்

ஆந்திர மாநிலம் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவர்களின் சடலங்களை போலீஸார் மீட்டு, கடப்பா அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை போலீ ஸார் நேற்று முன்தினம் மீட்டனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, போலீஸார் கூறுவதுபோல், இவர்கள் ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி

தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் காஜாமலை, தஞ்சை ரோடு, அரியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கோடை காலத்தையொட்டி தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்ராப்பேட்டையில் 10 பேரும், கடப்பாவில் 55 பேரும் செம்மரம் கடத்த முயன்றதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? தத்து

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? தத்து

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்று எச்.எல்.தத்து பேசுகையில், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் 20 ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

சென்னை நகர குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணா கால்வாயில் திறக்க ஒப்பந்தம் உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து பின்னர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 பேருக்கு மீண்டும் பிணை மறுப்பு

ஆந்திராவில் கைது  செய்யப்பட்ட  32 பேருக்கு மீண்டும் பிணை மறுப்பு

ரேணிகுண்டா  ரயில்  நிலையத்தில்   கைது செய்யப்பட்டு, திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 பேருக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில்  ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த   தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாரால் ...

மேலும் படிக்க »

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி மத்திய அரசிடம் ஆந்திரா அனுமதி கேட்கவில்லை;மத்திய மந்திரி

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி மத்திய அரசிடம் ஆந்திரா அனுமதி கேட்கவில்லை;மத்திய மந்திரி

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சினை தொடர்பாக டெல்லி மேல்–சபையில் கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, ஆந்திர அரசின் அந்த திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நீர்வளத்துறை ராஜாங்க மந்திரி சஞ்சீவ் ...

மேலும் படிக்க »

பி.வி. சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசு அறிவித்தது ஆந்திர அரசு: வீட்டு மனை, அரசு வேலையும் வழங்குகிறது

பி.வி. சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசு அறிவித்தது ஆந்திர அரசு: வீட்டு மனை, அரசு வேலையும் வழங்குகிறது

பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 ...

மேலும் படிக்க »

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

கடந்த ஆண்டு  20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்ல பட்டப்பின் அடிக்கடி செய்தி தாள்களில் செம்மரம் பறிமுதல் என்றும்  மரம் வெட்ட சென்றவர்கள் கைது என்றும் செய்திகளை வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தாராமங்கலத்தை சேர்ந்த  8  பேர்  திருப்பதிக்கு சென்றார்கள். அவர்களை கைது செய்த ஆந்திர காவல் துறை அவர்களை மரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top