Tag Archives: ஆதார் வழக்கு

ஆதார் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு

ஆதார் வழக்கு  – தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு

    வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று ...

மேலும் படிக்க »

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

  வங்கிக்கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான இறுதிக்காலக்கெடு வரும் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகின்றது.   இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு ...

மேலும் படிக்க »

ஆதார் வழக்கு; மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்

ஆதார் வழக்கு; மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர முடியாது; சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. ஆதார் கட்டாயத்தை எதிர்த்து ஏற்கனவே 21 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே;ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே;ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   ஆதாரைக் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.   ...

மேலும் படிக்க »
Scroll To Top