Tag Archives: ஆதார் கட்டாயமில்லை

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

  வங்கிக்கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான இறுதிக்காலக்கெடு வரும் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகின்றது.   இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு ...

மேலும் படிக்க »

நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் விளக்கம்!

நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் விளக்கம்!

நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை இல்லாத எவருக்கும் நலத்திட்ட உதவிகளை மறுக்கக் கூடாது என கூறியிருந்தது. இருப்பினும், ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகள் கூறியதாக புகார் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அட்டை!

தமிழகத்தில் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அட்டை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புகைப்படம் எடுக்க தவறியவர்கள், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

சமையல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் கட்டாயமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக பெறும் வசதிக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆதார் எண் இல்லை என்றாலும் வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மானியம் சேர்ப்பிக்கப்படும் என்றார். எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் சேர்க்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top