Tag Archives: ஆதார் அட்டை

இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் கொள்கைகளை சீர்திருத்தங்கள் – எட்வர்ட் ஸ்னோடென்

இந்தியர்களின் தனியுரிமையை அழிக்கும் ஆதார் கொள்கைகளை சீர்திருத்தங்கள் – எட்வர்ட் ஸ்னோடென்

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அணைத்து நல திட்டங்களையும் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆதார் பெரிய அளவில் பாதுகாப்பானது இல்லை என்பது பஞ்சாப்பை சேர்ந்த ரச்னா கயிரா என்ற ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசின் நலதிட்டங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என கூறி வரும் மத்திய அரசு, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓசா குற்றம் ...

மேலும் படிக்க »

அரியானா தனியார் மருத்துவமனை: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

அரியானா தனியார் மருத்துவமனை: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான லட்சுமண தாஸ். இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவரது மகன் பவன்குமார். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது உடல் ...

மேலும் படிக்க »

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருகிறது. சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் உண்மையான பெயரை பயன்படுத்தும் வகையில் பேஸ்புக் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ...

மேலும் படிக்க »

800 பேருக்கு ஒரே பிறந்த தேதி

ஆதார் அட்டையில், பொதுமக்களின் விவரங்களை பதிவு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது கொண்டிருக்கிறது.  புகைப்படத்திற்கு பதிலாக  நடிகைகள் படம் செருப்பு பிள்ளையார் என பல படங்கள் இருந்த குளருபடி நாடரிந்தது. ஆதார் அட்டையை, முக்கிய சேவைகளுக்குக் கட்டாயமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. வெறும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் ரேஷனில் அரிசி, கோதுமை ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை; அந்தரங்க விபரங்கள் பெறுவது வாழ்வுரிமை மீறலாகுமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆதார் அட்டை; அந்தரங்க விபரங்கள் பெறுவது வாழ்வுரிமை மீறலாகுமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

  ஆதார் அட்டைக்காக தனிநபர்களின் அந்தரங்க விபரங்களை பெறுவது வாழ்வுரிமை மீறலாகுமா? என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.   ஆதார் அட்டை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் தொடர்பாக தனிநபர்களின் அந்தரங்கம் பற்றிய தகவல்களை பெறுவது அடிப்படை உரிமை மீறல் ஆகுமா? என்று ஆய்வு செய்வதற்காக 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் வீரர் தோனியின் தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.

கிரிக்கெட் வீரர் தோனியின்  தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.

    ஆதார் அடையாள அட்டையை ஊக்குவிக்கும் விதமாக, தோனியின் குடும்பத்தினரின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் எதிர்ப்பு தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்திருந்தார். ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை எடுக்க மறைமுக நிர்பந்தம்; ஆதார் பணிகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஆதார் அட்டை எடுக்க மறைமுக நிர்பந்தம்; ஆதார் பணிகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஆதார் அட்டை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு திடீர் திட்டம் கொண்டுவந்தது.இந்த ஆதார் அட்டை எடுக்க அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு மக்களின் அடையாளங்கள் ‘கைரேகை’ ‘கண்ரேகை’ என அணைத்து அடையாளங்களும் அமெரிக்க நிறுவனம் எடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கும். நமது மக்களின் அடையாளங்கள் தேவை இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்வது குறித்து உச்சநீதி மன்றத்தில் ...

மேலும் படிக்க »

உணவுப் பொருள் வழங்கல்; ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

உணவுப் பொருள் வழங்கல்; ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

கடந்த 2012-13ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்படும் உடற்கூறு பதிவுகள் அடிப்படையில் குடும்ப அட்டைகளுக்கு பதில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்கட்ட மாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களையும் பெற்றது. ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை பெறுவது குறித்து மக்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டை பெறுவது குறித்து மக்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டை பெறுவது மற்றும் பயன்படுத்துதல் குறித்து மக்களே முடிவெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top