Tag Archives: ஆட்கொணர்வு மனு

நளினி சட்டவிரோத காவலில் சிறைக்குள் உள்ளாரா? அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா? ஐகோர்ட் கேள்வி

நளினி சட்டவிரோத காவலில் சிறைக்குள் உள்ளாரா? அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா? ஐகோர்ட் கேள்வி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நிரபராதிகள் 7 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பல கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை ...

மேலும் படிக்க »

காஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்!

காஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்!

உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியதையடுத்து, இந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ...

மேலும் படிக்க »

ஆட்கொணர்வு மனுவை முன்கூட்டியே விடுதலை பெற பயன்படுத்த கூடாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆட்கொணர்வு மனுவை முன்கூட்டியே விடுதலை பெற பயன்படுத்த கூடாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சில கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, ஆயுள் ...

மேலும் படிக்க »

ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இன்று,திங்கள்கிழமை  உச்சநீதிமன்றத்தில் மதிமுக தலைவர் வைகோ காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது நாடளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ அவர்கள் தாக்கல்  செய்திருந்த மனுவில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க இருந்த அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார் ...

மேலும் படிக்க »

கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!

கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!

“மூடு டாஸ்மாக்கை மூடு”  பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மது ஒழிப்பை வலியுறுத்தி, ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு  சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள்,  முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்வதாகக் கூறி பாடகர் கோவனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசத் துரோக ...

மேலும் படிக்க »

அட்டாக் பாண்டியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!

அட்டாக் பாண்டியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி!

மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை, விமானம் மூலம் காவல்துறையினர் இன்று காலை மதுரை அழைத்து வந்தனர். மதுரையில் ஆள்கடத்தல், நில அபகரிப்பு, கொலை மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டி (42 ) மீது 20க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன . முன்னாள் மத்திய அமைச்சர் மு.க,அழகிரிக்கு நெருக்கமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top