Tag Archives: ஆக்லாந்து

ஆக்லாந்து டென்னிஸ்: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

ஆக்லாந்து டென்னிஸ்: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்தில் ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி, ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜர்ஸ் மோதினர். விறுவிறுப்பாக தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை வோஸ்னியாக்கி கைப்பற்றி அசத்தினார். அதனால், அவருக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதினர். ...

மேலும் படிக்க »

மொழியின் பிறப்பிடம் குறித்த ஆய்வில் ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி என கண்டறியப்பட்டுள்ளது

மொழியின் பிறப்பிடம் குறித்த ஆய்வில் ஆங்கில மொழியின் பிறப்பிடம் துருக்கி என  கண்டறியப்பட்டுள்ளது

மொழிகள் பிறப்பிடம் குறித்து நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தை பரிணாம உயிரியல் விஞ்ஞானி குவென்டின் அட்கின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தோ ஐரேப்பிய மொழி குடும்பத்தை சேர்ந்த மிக பழமையான மொழிகள், தற்போது பேசப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து ஏராளமான சொற்கள் ஆராயப்பட்டன. அதன்படி இந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

வெலிங்டனில் நடைபெற்ற இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. முன்னதாக நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது.246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது!

நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி விளையாடி வருகிறது.ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்நிலையில் இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க இந்த ...

மேலும் படிக்க »

கடந்த 2½ ஆண்டுகளில் வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 10–வது தோல்வி!

கடந்த 2½ ஆண்டுகளில் வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 10–வது தோல்வி!

வெளிநாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது.நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை ...

மேலும் படிக்க »

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வியின் எதிரொலியாக இந்தியா அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்து 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top