Tag Archives: ஆக்கி

ராமநாதபுரத்தில் இன்று தேசிய மகளிர் ஆக்கி போட்டி: 400 வீராங்கனைகள் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் இன்று தேசிய மகளிர் ஆக்கி போட்டி: 400 வீராங்கனைகள் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான 7-வது சப்-ஜூனியர் மகளிர் ஆக்கிப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு மாணிக்கம் சர்வதேச ஆக்கி விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிக்கான தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. ஆக்கி கொடியை ஏந்தியவாறு பல்வேறு மாநில அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் அணி ...

மேலும் படிக்க »

‘ஒலிம்பிக் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை’ இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் புகார்

‘ஒலிம்பிக் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை’ இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் புகார்

ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி ஏற்கனவே பிரேசில் சென்று விட்டது. ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருக்கும் ஆக்கி அணியினருக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் ...

மேலும் படிக்க »

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு 3–வது வெற்றி 5–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு 3–வது வெற்றி 5–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி 3–வது வெற்றியை ருசித்தது.   25–வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. வருகிற 16–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

8 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. மற்ற கால் இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து-பாகிஸ்தான் (காலை 11.30 மணி), அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி!

காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. வாழ்வா-சாவா? நிர்ப்பந்தத்துடன் களம் புகுந்த இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து. இந்திய தரப்பில் சுனில், ரமன்தீப்சிங், ரகுநாத், ருபிந்தர்சிங் (2 கோல்) கோல் அடித்தனர். இதன் மூலம் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் விளையாட்டு: ஸ்குவாஷ், ஆக்கியிலும் இந்தியா இன்று களம் இறங்குகிறது

காமன்வெல்த் விளையாட்டு: ஸ்குவாஷ், ஆக்கியிலும் இந்தியா இன்று களம் இறங்குகிறது

20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது நாளான இன்று மொத்தம் 20 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதில் 215 பேர் ...

மேலும் படிக்க »
Scroll To Top