Tag Archives: அ.தி.மு.க

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்:  டி.டி.வி.தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சியாக போட்டியிட டி.டி.வி.தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு தினகரன் நேற்று தரிசனம் செய்தார். இதன்பின்னர் மாலையில் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க – பா.ஜ.க அரசியல் உறவு: அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்

அ.தி.மு.க – பா.ஜ.க அரசியல் உறவு: அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்

பா.ஜ.க.வுடனான அரசியல் கூட்டணி குறித்து தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மதுரையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மாநகர அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது: ஜெயலலிதாவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அவரே ஒருமுறை இதை சொல்லியிருக்கிறார். அப்போது அவர்,‘நாம் ஒரு தடவை தவறு ...

மேலும் படிக்க »

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தவிர்த்து அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் டி.டி.வி. பக்கம் வருவார்கள் – நாஞ்சில் சம்பத்

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தவிர்த்து அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் டி.டி.வி. பக்கம் வருவார்கள் – நாஞ்சில் சம்பத்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் பெரும் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். 6 ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த 21-ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரம் இந்த தேர்தலிலும் பூதாகரமாக ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். விடுதலை ...

மேலும் படிக்க »

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். எனவே, அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அணைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு விலக்கு பெறக்கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

நீட் தேர்வு விலக்கு பெறக்கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாமல் இன்று நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 11 மணியளவில், அந்த கழகத்தின் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மீண்டும் பலம்பெறும் அ.தி.மு.க

தமிழகத்தில் மீண்டும் பலம்பெறும் அ.தி.மு.க

          டிடிவி தினகரனை இன்று மேலும் மூன்று எம்எல்ஏ-க்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. டிடிவி தினகரன்  கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என பா.ஜ.வின் பிடியில் இருக்கும் அ.தி.மு.கவினர் தெரிவிதுள்ளனர். ஆனால் அ.தி.மு.கவின் உண்மை தொண்டர்கள், அ.தி.மு.க ...

மேலும் படிக்க »

நமது எம்.ஜி.ஆர் இதழை குறை கூறுவதா?: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கண்டனம்

நமது எம்.ஜி.ஆர் இதழை குறை கூறுவதா?: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கண்டனம்

அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசுக்கு எதிராக வெளியாகி இருக்கும் கருத்துக்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒரு பத்திரிகையின் கருத்து தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.   அதே நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையாகும் தினகரனை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசை அவர் ...

மேலும் படிக்க »

நாளை பேச்சுவார்த்தை:நாங்கள் முதல்அமைச்சர் பதவியே கேட்கவில்லை;ஓபிஎஸ் அணி

நாளை பேச்சுவார்த்தை:நாங்கள் முதல்அமைச்சர் பதவியே கேட்கவில்லை;ஓபிஎஸ் அணி

    அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது. இரட்டை இலையை மீட்க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதனால் பேச்சு வார்த்தைக்கு சாதகமான நிலை உருவானது. தொடர்ந்து இரு அணியிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 7 ...

மேலும் படிக்க »
Scroll To Top