Tag Archives: அஸ்ஸாம்

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது! மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்!

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது! மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்!

அஸ்ஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பலருடைய பெயர் காணாமல் போயுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. பல லட்சக்கணக்கான பெயர்கள் அதில் இல்லாததால் பல பேர்  அகதிகள் ஆக்கப்பட்டனர். குடும்பத்தில் ஒருவரை இந்தியர் என்றும் ...

மேலும் படிக்க »

வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஐ கடந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

தமிழக சட்ட சபையில் 76 கோடிஸ்வர எம் எல் ஏக்கள்!

தமிழக  சட்ட சபையில்   76  கோடிஸ்வர எம் எல் ஏக்கள்!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 812 எம்எல்ஏக்களில் 428 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலப் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஜனநாயக மறுமலர்ச்சி அமைப்பு ஆய்வு ...

மேலும் படிக்க »

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சுய பரிசோதனை

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சுய பரிசோதனை

அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சுய பரிசோதனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்றுக் ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: மூன்றாயிரம் கிராமங்கள் பாதிப்பு

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: மூன்றாயிரம் கிராமங்கள் பாதிப்பு

அஸ்ஸாமில் வெள்ளப் பெருக்கால் மூன்றாயிரம் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கோல்காட், நகவுன் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் மூன்றாயிரம் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் குடிசைகள் நீரில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட முகாம்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா ...

மேலும் படிக்க »

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகி‌ழக்கு மாநிலங்களில் கடுமை‌யா‌ன சேதம் ஏற்பட்ட‌ன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக ...

மேலும் படிக்க »

வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி!

வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி!

அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:- மதரீதியான இடையூறுகள் காரணமாக வங்கதேசத்தில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரம்: 15 பேர் உயிரிழப்பு!

அஸ்ஸாமில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரம்: 15 பேர் உயிரிழப்பு!

அரசுக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் காரணமாக அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லைப்பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுவதால், போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோலாகட் பகுதியில் கடந்த ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

அஸ்ஸாமில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி!

அஸ்ஸாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர். அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காரிமாங் என்ற கிராமத்தில் லுபிடான் (35) என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்கள், இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கனமழை காரணமாக இவரது வீட்டிற்குள் தண்ணீர் வந்தது. இதையடுத்து, ...

மேலும் படிக்க »
Scroll To Top