Tag Archives: அஸ்ஸாமில்

அஸ்ஸாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 16.5 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 16.5 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துப்ரி, நல்பாரி, சோனிட்பூர், லஹிம்பூர், சிவசாகர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 16.5 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டங்களில் குடிசைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. 1.8 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. கடந்த 24 ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: மூன்றாயிரம் கிராமங்கள் பாதிப்பு

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: மூன்றாயிரம் கிராமங்கள் பாதிப்பு

அஸ்ஸாமில் வெள்ளப் பெருக்கால் மூன்றாயிரம் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் கோல்காட், நகவுன் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் மூன்றாயிரம் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் குடிசைகள் நீரில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட முகாம்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா ...

மேலும் படிக்க »

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியாவின் இமயமலை பகுதிகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகி‌ழக்கு மாநிலங்களில் கடுமை‌யா‌ன சேதம் ஏற்பட்ட‌ன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக ...

மேலும் படிக்க »

வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி!

வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி!

அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:- மதரீதியான இடையூறுகள் காரணமாக வங்கதேசத்தில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக ...

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரம்: 15 பேர் உயிரிழப்பு!

அஸ்ஸாமில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரம்: 15 பேர் உயிரிழப்பு!

அரசுக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் காரணமாக அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லைப்பகுதியில் பதற்றம் நிறைந்து காணப்படுவதால், போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோலாகட் பகுதியில் கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top