Tag Archives: அஸ்வின்

அருவருக்க வைக்கும் அஸ்வின்! மீண்டும் மன்கட் அவுட்? கோபத்துடன் வெளியேறிய நபி

அருவருக்க வைக்கும் அஸ்வின்! மீண்டும் மன்கட் அவுட்? கோபத்துடன் வெளியேறிய நபி

மொஹலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கட் அவுட்டை தவிர்க்கும் வகையில் வார்னர் செயல்பட்டதும், முகமது நபி ரன் அவுட் ஆகிய விதமும் மீண்டும் அஸ்வின் மீது சர்சை பேச்சை எழுப்பியுள்ளது. விளையாட்டு என்பது விளையாடி ஜெயிப்பது தந்திரமாக சூழ்ச்சி செய்து ஜெயிப்பது இல்லை.என்பதை அஸ்வினுக்கு யார் சொல்லப்போகிறார்கள் என்று விளையாட்டு வீரர்கள் பேச ஆரம்பித்து ...

மேலும் படிக்க »

உலக அரங்கில் தற்போது மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்: முரளிதரன் புகழாரம்

உலக அரங்கில் தற்போது மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்: முரளிதரன் புகழாரம்

புதுடெல்லி : இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய பவுலர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த விக்கெட் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே (அதாவது 600 விக்கெட்) எனது இலக்கு என அஸ்வின் தெரிவித்தார். ...

மேலும் படிக்க »

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

நாக்பூர்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து இரண்டு இன்னிங்ஸி சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலியாவை 112 ரன்களில் சுருட்டி 2–வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல்

ஆஸ்திரேலியாவை 112 ரன்களில் சுருட்டி 2–வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 189 ரன்களும், ஆஸ்திரேலியா 276 ரன்களும் எடுத்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3–வது நாள் முடிவில் 4 விக்கெட் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. விராட் கோலி 211 ரன்களும், ரகானே 188 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ...

மேலும் படிக்க »

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி. தரவரிசை: ஆஸி.யை பந்து வீச்சால் துவம்சம் செய்த ஹெராத் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி. தரவரிசை: ஆஸி.யை பந்து வீச்சால் துவம்சம் செய்த ஹெராத் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து ...

மேலும் படிக்க »

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முத்திரை பதித்தார். முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அவர் 2-வது இன்னிங்சில் 83 ரன் கொடுத்து 7 விக்கெட் சாய்த்தார். ...

மேலும் படிக்க »

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி ; அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

ஆன்ட்டிகுவா டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற வெற்றி கணக்கில் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

டெஸ்ட் தரவரிசை: அஸ்வின் 5–வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட் கைப்பற்றியதால் சென்னை வீரர் அஸ்வின் பந்து வீச்சு வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 8–வது இடத்தில் இருந்த அவர் 3 இடங்கள் முன்னேறி 797 புள்ளிகளை பெற்று 5–வது இடத்தை பிடித்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top