Tag Archives: அவதூறு வழக்கு

விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக கூறி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2ஆம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, தே.மு.தி.க. ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: பிரேமலதா விஜயகாந்த்

அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: பிரேமலதா விஜயகாந்த்

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க மாநாட்டில் முதல்–அமைச்சர் மற்றும் அதிகாரிகளை திட்டி பேசியதாக தொடரப்பட்ட அவதூறு ...

மேலும் படிக்க »

விஜயகாந்த், பிரேமலதா மீது அ.தி.மு.க அவதூறு வழக்கு!

விஜயகாந்த், பிரேமலதா மீது அ.தி.மு.க அவதூறு வழக்கு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்பட 5 பேர் மீது போடி நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற தே.மு.தி.க. ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ...

மேலும் படிக்க »
Scroll To Top