Tag Archives: அவதூறு வழக்கு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ராமதாசுக்கு சம்மன்!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ராமதாசுக்கு சம்மன்!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்குகளில் சுப்பிரமணியசாமி அக்டோபர் 30–ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்

அவதூறு வழக்குகளில் சுப்பிரமணியசாமி அக்டோபர் 30–ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்

பாஜக-வை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துக்களை குறிப்பிட்டு கடந்த 17–ந்தேதி கட்டுரை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா– சசிகலா மீது மீண்டும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு தாக்கல் செய்வேன்’ என்று கூறியிருந்தார். கடந்த 20–ந்தேதி மற்றொரு அவதூறு கட்டுரையை தனது டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரு அவதூறு வழக்கு!

சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரு அவதூறு வழக்கு!

சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள கிரிமினல் அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:– பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 20–ந்தேதி, ‘ஜெயலலிதாவுக்கு ஜெயில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதில், முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பற்றி அவதூறாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்ததாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆங்கில நாளிதழின் ஆசிரியர், வெளியிட்டாளர் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை ...

மேலும் படிக்க »

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பா.ஜனதா தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு இன்று தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 4ஆம் தேதி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த சுப்பிரமணிய ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கில் ஸ்டாலின் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து உத்தரவு!

அவதூறு வழக்கில் ஸ்டாலின் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து உத்தரவு!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தங்களுக்கு பேச முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை என மு.க ஸ்டாலின் பேட்டி அளித்தார். இது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், சபாநாயகருக்கும் களங்கம் ஏற்படுத்தும் ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை 25–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை 25–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாகவும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு!

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், அவரது நீதிமன்ற காவலை வருகிற ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் ஜாமீன் பத்திரம் அளிக்க மறுத்ததை தொடர்ந்து அவரை இன்றுவரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, தமக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் ஜாமீன் பத்திரம் ...

மேலும் படிக்க »

பிரேமலதா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு!

பிரேமலதா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு!

தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ் குமாரை ஆதரித்து கோபி பஸ் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top