Tag Archives: அவதூறு வழக்கு

அவதூறு செய்ததாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு!

அவதூறு செய்ததாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு!

மோசமான முன் உதாரணமாக திகழும் ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது மீண்டும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவதூறான வார்த்தைகளைப் பேசியதாக மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது ...

மேலும் படிக்க »

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு சட்டப்பிரிவு சரியே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அவதூறு வழக்கு தொடர்வதற்கான சட்டப்பிரிவு சரியே. அவற்றை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அவதூறு வழக்குத் தொடர்வதற்கான சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோரின் மனுக்களை ...

மேலும் படிக்க »

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதா நேரில் ஆஜராக உத்தரவு!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதா நேரில் ஆஜராக உத்தரவு!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பல்லடத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரையும் அரசையும் அவமதித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். ...

மேலும் படிக்க »

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கருணாநிதி: மார்ச் 10-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கருணாநிதி: மார்ச் 10-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆஜரானார். ஆனந்த விகடன் பத்திரிகையின் கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார். இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை ...

மேலும் படிக்க »

அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருண் ஜேட்லி அவதூறு வழக்கு!

அர்விந்த் கேஜ்ரிவால் மீது அருண் ஜேட்லி அவதூறு வழக்கு!

தன் மீது தவறான அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தன் மீது அவதூறு பரப்பியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு ...

மேலும் படிக்க »

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் 16 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கோபால், நக்கீரன் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்

முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் அமைச்சரின் உடல் நலம் குறித்து சமூக வளைதளத்தில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன்சாமி மீது, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமது டிவிட்டர் பக்கத்தில், முதல்வரின் உடல் ...

மேலும் படிக்க »

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த 15 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நக்கீரன் பத்திரிகையில் அவதூறாகச் செய்தி வெளியிட்டதாகக் கூறி அதன் ஆசிரியர் கோபால் மீது 15 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து கோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு!

விஜயகாந்த் மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை இன்று தொடர்ந்துள்ளார். அதில், பால் கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி விஜயகாந்த் ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தஞ்சை மாவட்ட ...

மேலும் படிக்க »
Scroll To Top