Tag Archives: அவசர சட்டம்

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்  அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், ...

மேலும் படிக்க »

அணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு

அணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். . இது தொடர்பாக அவரச சட்ட ஆணையம் விரைவில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று உலக தெலுங்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை என மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசியல் ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் பிரமாண்ட பேரணி!

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்: ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் பிரமாண்ட பேரணி!

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி டெல்லியில் இன்று பிரமாண்ட பேரணி நடத்துகிறது. விடுமுறையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அக்கட்சி ...

மேலும் படிக்க »

அவசர சட்டம்: மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

அவசர சட்டம்: மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

சாதாரண சட்டங்களை அவசர சட்டங்களாக கொண்டு வரக் கூடாது என்று மத்திய அரசை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு, பதவிக்கு வந்த 7 மாதங்களில் 10 அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டத்தின் ...

மேலும் படிக்க »

அவசர சட்டத்தின் மூலம் ஊழல் தடுப்பு மசோதா: மத்திய அமைச்சரவை இன்று முடிவு!

அவசர சட்டத்தின் மூலம் ஊழல் தடுப்பு மசோதா: மத்திய அமைச்சரவை இன்று முடிவு!

ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசர சட்டம் மூலம் நிறைவேற்றுவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்படுகிறது. சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரில் ஊழல் தடுப்பு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், தெலங்கானா, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னை குறித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து ஊழல் ...

மேலும் படிக்க »
Scroll To Top