Tag Archives: அலோக் வர்மா

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு!

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக  நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு!

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.மேலும் பிரதமர் மோடி பாரபட்சமாக, தன்னிச்சையாக அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்றும் சிபிஐ இயக்குநர் மீதான எந்த முடிவையும் உயர்மட்டக் குழுதான் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரதமர் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் நடவடிக்கை தவறு; அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மத்திய அரசின் நடவடிக்கை தவறு; அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

“மத்திய அரசால் குறிப்பாக பிரதமர் மோடியால் கட்டாய விடுப்பில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அனுப்பப்பட்டது தவறு’’ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக இன்று மீண்டும் பொறுப்பேற்று கொண்டார். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ...

மேலும் படிக்க »

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் நவ.29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top