Tag Archives: அறுவை சிகிச்சை

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

முதல் முறையாக  அரசு மருத்துவமனையில் 10  வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை  ...

மேலும் படிக்க »

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம் மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம்  மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே  உள்ளனர்

சிரியாவின் முன்னணி நகரான அலப்போவில் சண்டைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். போர்  பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகள் இரகசியமான முறையில் நிலத்திற்கு கீழே இயங்கி வருவதாக அங்கு சென்று திரும்பிய  செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். அங்கு நிலம் மற்றும் வான் வழியாக இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களுக்கு இடையிலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகப்பெரும் ...

மேலும் படிக்க »

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரிட்டன் ஒப்புதல்

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரிட்டன் ஒப்புதல்

பிரிட்டனில் முதல்முறையாக பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்குத் தேவையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு ஸ்வீடனில் இத்தகைய கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை தான் உலகிலேயே கர்ப்பப்பை மாற்று ...

மேலும் படிக்க »
Scroll To Top