தமிழக அரசு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதை போன்று அதிகார மமதையில் அடக்குமுறையை கையாள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழல் போராளி முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வந்தார். முகிலனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ...
மேலும் படிக்க »