Tag Archives: அர்ஜென்டினா

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி!

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா. 43 வயதான அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் சிஸ்டர் மரியா, தன்னுடைய நோய் ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்து:இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா-சிலி அணிகள் மோதுகின்றன. முன்னதாக, முதலாவது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது ஆர்ஜென்டீனா. இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிச் சுற்று சிலி-கொலம்பியா அணிகள் இடையே சிகாகோவில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ...

மேலும் படிக்க »

பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது: அரையிறுதியில் கால்பதித்தது கொலம்பியா

பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது: அரையிறுதியில் கால்பதித்தது கொலம்பியா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் மூலம் கொலம்பியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் 12 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக கொலம்பியா அரையிறுதிக்கு முன்னேறியது. கிழக்கு ரூதர்போர்டில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் நடைபெற்ற 2-வது காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா ...

மேலும் படிக்க »

அர்ஜென்டினாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம்

அர்ஜென்டினாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம்

ஆயிரக்கணக்கானவர்கள் அர்ஜென்டினாவில் பூன்ஸ் ஏரிஸ் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து அணிவகுப்பில் ஈடுபட்டனர். மூன்று 12 வயது பெண் குழந்தைகளை கொன்ற சம்பவம் மற்றும் அண்டை நாடான பிரேசிலில் பதின்ம வயது பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது போன்ற சம்பவங்களை அடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ...

மேலும் படிக்க »

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் ...

மேலும் படிக்க »

அகதிகள் பிரச்னைக்கு ஆயுதங்கள் விற்கும் நாடுகளே காரணம்: அர்ஜென்டினா குற்றச்சாட்டு

அகதிகள் பிரச்னைக்கு ஆயுதங்கள் விற்கும் நாடுகளே காரணம்: அர்ஜென்டினா குற்றச்சாட்டு

ஐரோப்பிய பிராந்தியம் எதிர்கொண்டுள்ள அகதிகள் பிரச்னைக்கு ஆயுதங்கள் விற்கும் நாடுகளே காரணம் என அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா குற்றம்சாட்டியுள்ளார். எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாத கிறிஸ்டினா, அதிகளவிலான அகதிகளை ஏற்றுக்கொள்ளாத ஐரோப்பிய நாடுகளையும் சாடியுள்ளார். அதிகளவிலான அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள் அவர்களின் நிலைமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும், வாழ வழிதேடி வரும் ...

மேலும் படிக்க »

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது. இதனிடையே இதுவரை 100க்கும் குறைவானோரையே அகதிகளாக தென் அமெரிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர் அனிபெல் ஃபெர்னாண்டர்ஸ் கூறும்போது, “கடந்த ஆண்டு முதல் சிரிய நாட்டு அகதிகள் ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்க கால்பந்து: காலிறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

கோபா அமெரிக்க கால்பந்து: காலிறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. கடந்த 11–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் ‘லீக்’ ஆட்டங்கள் 21–ந்தேதி முடிவடைந்தன. இதன்முடிவில் போட்டியை நடத்தும் சிலி, பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா ஆகிய அணிகள் கால்இறுதியில் நுழைந்தன. ஈக்வடார், மெக்சிகோ, ஜமைக்கா, வெனிசூலா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதன் ...

மேலும் படிக்க »

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் மெஸ்சி?

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் மெஸ்சி?

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா கிளப் அணியின் மானேஜர் லூயிஸ் என்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கிளப்பில் இருந்து வெளியேற முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதனை மெஸ்சி உடனடியாக மறுத்தார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டுக்கான ...

மேலும் படிக்க »

நட்பு கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவிடம் ஜெர்மனி வீழ்ந்தது!

நட்பு கால்பந்து போட்டி: அர்ஜென்டினாவிடம் ஜெர்மனி வீழ்ந்தது!

இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1–0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகள் மோதிய நட்பு ரீதி போட்டி ஜெர்மனியில் நேற்று நடந்தது. இதில் காயம் காரணமாக அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி விளையாடவில்லை. இருந்தபோதிலும் அந்த அணி வீரர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top