Tag Archives: அருண் விஜய்

பொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்

பொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்

அருண் விஜய் சில வருடங்களுக்கு முன்பு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவந்தார். பின் கவுதம் இயக்கத்தில் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டினார். இதன்பின், அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ ...

மேலும் படிக்க »

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்த நாயகன் அருண் விஜய். தொடர்ச்சியாக பல படங்களில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கான மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. ...

மேலும் படிக்க »

மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்

மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்

அந்த படத்தை தயாரித்த இந்தர்குமார் அடுத்து ஒரு படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ‘முன்தினம் பார்த்தேனே,’ ‘தடையறத்தாக்க,’ ‘மீகாமன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் அருண் விஜய் நடித்த ‘தடையறத்தாக்க’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ...

மேலும் படிக்க »

அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்?

அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்?

அருண் விஜய்யை சுற்றி தற்போது சோகமான சம்பவங்களே நடந்தேறி வருகிறது. சமீபத்தில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே தற்போது மேலும் ஒரு சோகம் அவரை பிடித்துக் கொண்டது. இந்த முறை அவரது வீட்டில் உள்ள முக்கியமான ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் ...

மேலும் படிக்க »

என்னை அறிந்தால் படத்தால் அருண் விஜய்க்கு இத்தனை விருதுகளா?

என்னை அறிந்தால் படத்தால் அருண் விஜய்க்கு இத்தனை விருதுகளா?

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தை கௌதம் மேனன் இயக்க, அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்திருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு இதுவரை பல விருது விழாக்களில் 10 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இதில் அருண் விஜய் மட்டுமே 4 விருது விழாக்களில் வென்றுள்ளார். இதை சந்தோஷமாக அருண் விஜய் ...

மேலும் படிக்க »

பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்த படத்தில் பிரபல தமிழ் நடிகர்!

பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்த படத்தில் பிரபல தமிழ் நடிகர்!

2013 ஆம் ஆண்டு தமிழில் நேரம், 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரேமம் ஆகிய இரண்டுபடங்களை இயக்கியிருக்கும் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்தபடம் பற்றிப் பல்வேறு தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. அல்போன்ஸ் அடுத்து இந்தியில் படமெடுக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் படமெடுக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அடுத்தபடத்தைத் தமிழில்தான் எடுக்கப்போகிறார் என்று சொல்கிறார்கன். அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ...

மேலும் படிக்க »

அருண் விஜய் கூறும் நாம் அறிந்திராத நடிகர் அஜித் -ன் இன்னொரு முகம் – வீடியோ!

அருண் விஜய் கூறும் நாம் அறிந்திராத நடிகர் அஜித் -ன் இன்னொரு முகம் –  வீடியோ!

மேலும் படிக்க »

அஜித்திற்கு, அருண் விஜய் கொடுத்த பிறந்தநாள் பரிசு!

அஜித்திற்கு, அருண் விஜய் கொடுத்த பிறந்தநாள் பரிசு!

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இத்தனை நாள் இந்த நடிப்பு எங்கு இருந்தது என்று அனைவரும் கேட்கும் படி கலக்கியிருந்தார். இவர் நடிப்பில் அடுத்து வரும் படம் வா டீல். இப்படத்தின் ட்ரைலரை அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ...

மேலும் படிக்க »

வசூலில் சாதனை படைத்த அஜித்தின் என்னை அறிந்தால்!

வசூலில் சாதனை படைத்த அஜித்தின் என்னை அறிந்தால்!

அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் விழாகோலம் பூண்டுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ...

மேலும் படிக்க »

என்னை அறிந்தால் குறித்து மனம் திறந்த அருண் விஜய்!

என்னை அறிந்தால் குறித்து மனம் திறந்த அருண் விஜய்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் நடிகர் அருண் விஜய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், திரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அருண் விஜய் அளித்த பேட்டி வருமாறு:- ‘என்னை அறிந்தால்’ படத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top