Tag Archives: அருண் ஜெட்லி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலமானார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த ...

மேலும் படிக்க »

பாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி அபாய கட்டத்தில் உள்ளார்

பாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி அபாய கட்டத்தில் உள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார். பாஜக வின் பழைய தலைவர்களுக்கு இது போதாத காலமாக இருக்கிறது.இப்போது இருக்கிற பாஜக கட்சி இந்த நிலையை அடைய மிகவும் பாடுபட்டவர்கள் பல தலைவர்கள் உண்டு மோடி,அமித்ஷா வந்த பிறகு ...

மேலும் படிக்க »

பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இப்போது சரியான நேரம் இல்லை போலும்.பெருவாரியான மூத்த தலைவர்கள் உடல்நலம் குன்றியே காணப்படுகின்றனர் தற்போது முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி (66), சமீப காலமாக ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு

ரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன்  பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு

ரிசர்வ் வங்கி – மத்திய அரசுக்கும் நடக்கும் பனிப்போருக்கிடையே பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது . நவம்பர் 19-ம் தேதி வாரியக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது பணமதிப்பிழப்பு ...

மேலும் படிக்க »

எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி மந்திரிக்கு மம்தா கடிதம்

எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி மந்திரிக்கு மம்தா கடிதம்

எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை சரிசெய்வதற்கு விரிவான தீர்வு வழங்குவதற்காக, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) மசோதாவை மத்திய அரசு ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...

மேலும் படிக்க »

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

நாட்டின் ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான்

  மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஆகியவையே நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி குறைவிற்கு காரணம்   நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி தற்போது 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜி.டி.பி சரிவுக்கு காரணம் பணமதிப்பிழப்பும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும்தான் என கூறப்படுகிறது. . இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்க்கட்சிகள் ...

மேலும் படிக்க »

நீண்டகாலம் இரட்டை பதவிகளை வகிக்கமாட்டேன்: அருண் ஜெட்லி

நீண்டகாலம் இரட்டை பதவிகளை வகிக்கமாட்டேன்: அருண் ஜெட்லி

புதுடெல்லி, புதுடெல்லியில் தி எகானமிஸ்ட் என்ற செய்தி இதழ் ஒன்றின் இந்திய உச்சி மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், எவ்வளவு நாட்களாக இரட்டை பதவிகளை தொடர்ந்து வகித்து வருவீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், நீண்ட காலமாக இருக்காது ...

மேலும் படிக்க »

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு.

கோரிக்கை  நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு.

    பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி நிவாரணம் , காவிரி மேலாண்மை அமைப்பு , நதிநீர்ள்ளி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும், வறட்சியை சித்தரிக்கும் வகையில் எலியை வாயில் ...

மேலும் படிக்க »

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இழுபறி நீடிப்பு; மீண்டும் ஆலோசனை

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இழுபறி நீடிப்பு; மீண்டும் ஆலோசனை

நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது. இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ...

மேலும் படிக்க »
Scroll To Top