Tag Archives: அருண்ஜெட்லி

இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தது: நிதி மந்திரி அருண்ஜெட்லி

இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தது: நிதி மந்திரி அருண்ஜெட்லி

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:- முந்தைய நிதி ஆண்டை (2015-16) விட கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து உள்ளது. முந்தைய ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.1 சதவீதமாக குறைந்தது. அதே நேரம், இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது ...

மேலும் படிக்க »

தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்தான் நாட்டின் நிதி மந்திரி, அருண்ஜெட்லி மீது யஷ்வந்த்சின்கா தாக்கு

தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்தான் நாட்டின் நிதி மந்திரி, அருண்ஜெட்லி மீது யஷ்வந்த்சின்கா தாக்கு

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவர் யஷ்வந்த்சின்கா. பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பா.ஜ.கவின் திட்டங்கள் அனைத்தும் மக்களை பாதிக்கக்கூடியவையே என்று கூறிவருகிறார் இதனால்அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். யஷ்வந்த்சின்கா சமீபத்தில் பிரதமர் மோடி மீதும், நிதி மந்திரி அருண்ஜெட்லி மீதும் கடுமையான குற்றச் சாட்டுகளை ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி

கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. இறுதியில் மதிப்பு கூட்டு வரி என்னும் ‘வாட்’ வரியும் விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த ...

மேலும் படிக்க »

ஏர் இந்தியாவை விற்க தயராக இருக்கிறோம், வாங்க சரியான ஆள் கிடைக்கல! அருண்ஜெட்லி

ஏர் இந்தியாவை விற்க தயராக இருக்கிறோம், வாங்க  சரியான ஆள் கிடைக்கல! அருண்ஜெட்லி

    நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை தற்போது தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். தொடர்பாக குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,” சரியான முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில் ...

மேலும் படிக்க »

விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன்: வைகோ

விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன்: வைகோ

டெல்லியில் இருந்து திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டு விவசாயிகள், கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை நான் சந்தித்து பேசினேன். இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பின்னர் நிதி ...

மேலும் படிக்க »

கெரசின் மானியத்தை கட்டுப்படுத்துவதுதான் அரசின் அடுத்த இலக்கு; அருண்ஜெட்லி

கெரசின் மானியத்தை கட்டுப்படுத்துவதுதான் அரசின் அடுத்த இலக்கு; அருண்ஜெட்லி

‘’நம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய அளவு திசை திருப்பி விடப்படுகிறது. அப்படிப்பட்ட மாநிலங்களில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத மாநிலமாக மாற்ற ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என்று புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஒரு கருத்தரங்கில்  பேசினார். உணவு பொருட்கள், உரம் ...

மேலும் படிக்க »

கடுமையாக விமர்சித்ததால் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் அருண் ஜெட்லி பங்கேற்கமாட்டார்

கடுமையாக விமர்சித்ததால் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் அருண் ஜெட்லி பங்கேற்கமாட்டார்

பாகிஸ்தானில் நாளை 25-26-ம் தேதிகளில் சார்க் நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் நாளை 25-26-ம் தேதிகளில் சார்க் நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி இந்திய நிதித்துறை மந்திரி அருண்ஜெட்லிக்கு பாகிஸ்தான் நிதி மந்திரி ...

மேலும் படிக்க »

‘கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்க விட மாட்டோம்’ அருண் ஜெட்லி பேச்சு

‘கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்க விட மாட்டோம்’ அருண் ஜெட்லி பேச்சு

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்க விட மாட்டோம் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, ஜப்பானில் பேசி உள்ளார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து முதலீடுகளை கவருவதற்காக அந்த நாட்டுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒசாகா நகரில் இருந்து அவர் செய்தி நிறுவனம் ...

மேலும் படிக்க »

மோடியின் எரிவாயு திட்டத்தால் பல கோடி வீண்;சிஏஜி அறிக்கை, மாநிலங்களவையில் கடும் அமளி

மோடியின் எரிவாயு திட்டத்தால் பல கோடி வீண்;சிஏஜி அறிக்கை, மாநிலங்களவையில் கடும் அமளி

குஜராத் பெட்ரோலிய கழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கக்கோரி டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. இதனால் சபை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. குஜராத் மாநில பெட்ரோலிய கழகத்தின் சார்பில் கே.ஜி. படுகை பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்து ...

மேலும் படிக்க »

கலால் வரிக்கு எதிராக நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி தர்ணா

கலால் வரிக்கு எதிராக  நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி தர்ணா

இந்தியாவில் நகை விற்பனையின் போது ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நகைக்கடை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்க நகைகள் மீது ஒரு சதவீத கலால் வரி ...

மேலும் படிக்க »
Scroll To Top