Tag Archives: அருணாசலப் பிரதேசம்

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து ...

மேலும் படிக்க »

அருணாசல பிரதேசத்தின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு

அருணாசல பிரதேசத்தின்  புதிய முதல்வர் இன்று பதவியேற்பு

அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் காங்கிரஸ் குழு புதிய தலைவராக பெமா காண்டு (37) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருணாசலப் பிரதேசத்தில் முதல்வர் கலிகோ புல் தலைமையிலான அரசு, சட்டவிரோதமானது என்று அண்மையில் அறிவித்த உச்ச நீதிமன்றம், அங்கு ...

மேலும் படிக்க »

அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது தேசிய சமத்துவ நாகாலாந்து கவுன்சில்(கே) தாக்குதல்

மணிப்பூரைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது நாகா சமத்துவ கவுன்சில் போராளிகள் இன்று திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் 4 இயக்கங்கள் கூட்டாக இணைந்து கடந்த வியாழன்று ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தின. இதில் 18 ராணுவத்தினர் பலியாகினர். கடந்த 20 ஆண்டுகாலத்தில் ...

மேலும் படிக்க »

வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை: மோடி

வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை: மோடி

வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அருணாசலப்பிரதேசம் உருவாக்கப்பட்ட தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி இம்மாநிலத் தலைநகர் இடாநகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: “வடகிழக்கு பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் பிற ...

மேலும் படிக்க »
Scroll To Top