Tag Archives: அரபிக் கடல்

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள்; அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன;தமிழகத்தில்கனமழை

அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள்; அணை, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்புகின்றன;தமிழகத்தில்கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அரபிக் கடலில் கியார், மஹா என்ற இரு புயல்கள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி அருகே ‘மஹா’ புயல் உருவாகி இருப்பதால் ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ,அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது

அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை கடந்த 12–ந் தேதி ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் அந்த நகரம் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகி உள்ளது. அரபிகடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்து உள்ளது இந்த ...

மேலும் படிக்க »

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: ...

மேலும் படிக்க »
Scroll To Top