Tag Archives: அரசு மெத்தனம்

கடல் சீற்றம்; அரசு தூண்டில் வளைவு அமைக்காததால் குமரி மாவட்டத்தில் 100 வீடுகளில் கடல் நீர் புகுந்தது

கடல் சீற்றம்; அரசு  தூண்டில் வளைவு அமைக்காததால்  குமரி மாவட்டத்தில் 100 வீடுகளில் கடல் நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் கடல் சீற்றம்.நூறு வீடுகளில் கடல் நீர் புகுந்தது.மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்     குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடற்கரையையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாக ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து  நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

  கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் அந்த பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் நேற்று கதிராமங்கலம் வெள்ளாந்தெரு மயான சாலை பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடவில்லை; 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது; அரசு மெத்தனம்

தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடவில்லை; 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது; அரசு மெத்தனம்

    தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 10 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.   தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.   மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ...

மேலும் படிக்க »
Scroll To Top