Tag Archives: அரசு மருத்துவமனை

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனையில் காவலாளி பணி, துப்புரவு பணி மற்றும் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.5,400 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் எத்தனை?- மதுரை ஐகோர்ட்டு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்  பணியிடங்கள் எத்தனை?- மதுரை ஐகோர்ட்டு

மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, வெங்குளத்தை சேர்ந்த ராஜூ என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கீழக்கரை அருகே சுமார் 100 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைகளுக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையையே சார்ந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை மையம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை மையம்

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ குழுக்கள் அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் ...

மேலும் படிக்க »

55 குழந்தைகள் பலி-நாசிக் அரசு மருத்துவமனை

55 குழந்தைகள் பலி-நாசிக் அரசு மருத்துவமனை

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உள்ளது. கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதேபோல், அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை ...

மேலும் படிக்க »

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது. ராய்பூரில் அரசு நிர்வாகம் செய்யும் அம்பேத்கர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆக்ஸிஜன் குழாய் செயல்பாட்டை பராமரிக்கும் பணியாளரின் கவனக்குறைவு காரணமாகவே ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு கிடைக்க பெறுவதில் இடையூறு ஏற்பட்டது, நள்ளிரவு பணியிலிருந்த பணியாளர் மது ...

மேலும் படிக்க »

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் நோயாளியை தின்ற நாய்கள்.

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் பகுதி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உடலை நாய்கள் கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மருத்துவமனையின் பின்புறம் துர்நாற்றம் அடிப்பதாக டாக்டர்களும், நோயாளிகளும் கூறி வந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, சில நாய்கள் ஒருவரின் உடலை கடித்து தின்று இருந்தது தெரிய வந்தது. ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் குவாட்டா நகர் அரசு மருத்துவமனைக்குள் மீண்டும் குண்டு வெடித்தது

பாகிஸ்தான் குவாட்டா நகர் அரசு மருத்துவமனைக்குள் மீண்டும் குண்டு வெடித்தது

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் சர்கோன் சாலையில் உள்ள அல்கைர் அரசு மருத்துவமனைக்குள் கடந்த திங்கட்கிழமை தற்கொலைப்படையை சேர்ந்த  ஒருவன் புகுந்து உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பில் அந்த பகுதியில் கூடியிருந்த வக்கீல்கள் உள்பட 63 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 100–க்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது வட இந்திய தொழிலாளி சாவு, இருவர் மருத்தவமனையில் அனுமதி

சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது வட இந்திய தொழிலாளி சாவு, இருவர் மருத்தவமனையில் அனுமதி

சாத்தூரில் உள்ள ஆராதனா பேப்பர் மில் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக சென்ற மூன்று பேரில் ஒருவர் விசவாயு தாக்கி இறந்தார். இருவர் ஆபத்தான நிலையை நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளனர். இறந்த தொழிலாளி வட இந்தியாவிலிருந்து வேலைக்கு வந்தவர் என்பதால் ஆராதனா பேப்பர் மில் நிர்வாகம் விசயத்தை மூடி மறைக்க பார்க்கிறது. இறந்த வட ...

மேலும் படிக்க »

அரசு மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை களைந்தெறிய நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்!

அரசு மருத்துவமனைகளில் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை களைந்தெறிய நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்!

அரசு நல்வாழ்வுத்துறையின் திட்ட செயல்பாடுகளில் ஊழல்கள் பெருகி உள்ளதே பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறப்பதற்கு காரணம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி ...

மேலும் படிக்க »

4 பெண்கள் உயிரிழப்பு: ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை நிறுத்தம்!

4 பெண்கள் உயிரிழப்பு: ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை நிறுத்தம்!

ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஊட்டி, குன்னூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்கு சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணிகள் ஜெயந்தி கடந்த 23–ந்தேதியும், அமுதா 26–ந் தேதியும் இறந்தனர். இதனைத்தொடர்ந்து இங்கு சிகிச்சை பெற்று வந்த ராதிகா, சரஸ்வதி ஆகியோர் கோவை அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top