Tag Archives: அரசு போக்குவரத்து கழகம்

தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை நிறுத்தம்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 23,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 2.4 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள். டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் வருவாயைவிட செலவு அதிகரித்தபடி உள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலையில் புதிய பஸ்கள் வாங்க ...

மேலும் படிக்க »

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

சென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ...

மேலும் படிக்க »

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கினால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கினால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கினால் பாமக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் 463 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். ஒருபுறம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ள 40 ...

மேலும் படிக்க »
Scroll To Top