Tag Archives: அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

      அமைச்சர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் நேற்றும் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ...

மேலும் படிக்க »

போராட்டத்தை அரசு ஒடுக்கினால் அனைத்து கட்சியும் களம் இறங்கும்: ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

போராட்டத்தை அரசு ஒடுக்கினால் அனைத்து கட்சியும் களம் இறங்கும்: ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்க வேண்டிய நிலை உருவாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியல் ஆதாயத்துக்காக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக மாநிலப் போக்குவரத்துத் துறை ...

மேலும் படிக்க »
Scroll To Top