Tag Archives: அரசு பேச்சுவார்த்தை

6-வது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக்: தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா ?

6-வது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக்: தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா ?

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் ...

மேலும் படிக்க »

வனக்கல்லூரி மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்

வனக்கல்லூரி மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– வனச்சரகர், வனவர் ஆகிய பணியிடங்களில் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி 24 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள், தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததை அடுத்து கடந்த 3 நாட்களாக சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இவர்களில் பலர் ...

மேலும் படிக்க »

கோல் இந்தியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மத்திய அரசு பேச்சுவார்த்தை

கோல் இந்தியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மத்திய அரசு பேச்சுவார்த்தை

கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், பாரதிய மஸ்தூர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், ஊதிய உயர்வு, கோல் இந்தியா நிறுவனத்தின் முதலீடுகளை ...

மேலும் படிக்க »
Scroll To Top