Tag Archives: அரசு டாக்டர்கள்

வடகிழக்கு பருவமழை ; நோய் பரவலை தடுக்க அரசு டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்!

வடகிழக்கு பருவமழை ; நோய் பரவலை தடுக்க அரசு டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவக்கூடும் அரசு டாக்டர்கள் எந்த நேரத்திலும் பணியாற்ற வேண்டும்.தமிழக அரசு ஆணை வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு டாக்டர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ...

மேலும் படிக்க »

அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு: மிரட்டும் அமைச்சர்; 5 ஆயிரம் ஆபரே‌ஷன்கள் தள்ளிவைப்பு

அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு: மிரட்டும் அமைச்சர்; 5 ஆயிரம் ஆபரே‌ஷன்கள் தள்ளிவைப்பு

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. டாக்டர்கள் இல்லாததால் 5 ஆயிரத்துக்கும் மேலான ஆபரேஷன்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். கடந்த 25-ந்தேதி தொடங்கிய ‘ஸ்டிரைக்’ இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், காலம் சார்ந்த ...

மேலும் படிக்க »

பேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது

பேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம்  3வது நாளாக தொடர்கிறது

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 5 டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  பேராசிரியர்கள், உதவி ...

மேலும் படிக்க »

அரசு டாக்டர்களுக்கு இது கருப்பு தீபாவளி; 2-வது நாளாக தொடரும் ஸ்டிரைக்; கண்டுகொள்ளாத அரசு!

அரசு டாக்டர்களுக்கு இது கருப்பு தீபாவளி; 2-வது நாளாக தொடரும் ஸ்டிரைக்; கண்டுகொள்ளாத அரசு!

அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினார்கள். 4 டாக்டர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்கின்றன. 15 ஆயிரம் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக ...

மேலும் படிக்க »

ஊதிய உயர்வு;அமைச்சரின் மெத்தனம்;அரசு டாக்டர்கள் 25-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு;அமைச்சரின் மெத்தனம்;அரசு டாக்டர்கள் 25-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு குறித்து அமைச்சரின் 6 வார கெடு முடிவடைந்த நிலையில் அவரின் மெத்தனத்தை கண்டித்தும் அரசு தரப்பில் உறுதியான அறிவிப்பு வெளிவராவிட்டால் 25-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ...

மேலும் படிக்க »

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய ...

மேலும் படிக்க »
Scroll To Top