Tag Archives: அரசியல் சாசன அமர்வு

ஆதார் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு

ஆதார் வழக்கு  – தீர்ப்பை ஒத்திவைத்தது அரசியல் சாசன அமர்வு

    வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று ...

மேலும் படிக்க »

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை

  வங்கிக்கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கான இறுதிக்காலக்கெடு வரும் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகின்றது.   இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் பீட்டா: வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் பீட்டா: வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு அனுமதித்த சட்டத்திற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என்று ...

மேலும் படிக்க »

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும் என்று பேஸ்புக் வலியுறுத்தல்

ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை குறிப்பிடுமாறு புதிய வாடிக்கையாளர்களிடம் பேஸ்புக் வலியுறுத்தி வருகிறது. சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் உண்மையான பெயரை பயன்படுத்தும் வகையில் பேஸ்புக் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தது, இதை தொடர்ந்து தமிழநாட்டில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவு கூடியதால் மாணவர் புரட்சியாக மாறியது. தமிழநாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மத்திய அரசு தலையிட்டால் அது மாநில உரிமையை மீறும் செயல் என்றும் ...

மேலும் படிக்க »

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.   இஸ்லாமிய வழக்கப்படி “தலாக்’ என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் ...

மேலும் படிக்க »

ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கு: விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பு

ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கு: விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பு

ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், அமித்வா ...

மேலும் படிக்க »

ஆதார் அட்டை தொடர்பான வழக்கு: அரசியல் சாசன அமர்வு குறித்து இன்று மாலைக்குள் முடிவு

ஆதார் அட்டை தொடர்பான வழக்கு: அரசியல் சாசன அமர்வு குறித்து இன்று மாலைக்குள் முடிவு

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு, அரசியல் சாசன அமர்வு அமைப்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கோரி, மத்தியஅரசு, செபி, டிராய் உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையை அத்தியாவசியப் பொருட்கள் தவிர, வேறு எதற்கும் கட்டாயமக்க முடியாது ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற கோரிய கேரளாவின் மனு நிராகரிப்பு

முல்லைப் பெரியாறு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற கோரிய கேரளாவின் மனு நிராகரிப்பு

முல்லைப் பெரியாறு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு தேவை என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த திங்கட்கிழமை கேரள அரசு பதில் மனு தாக்கல் ...

மேலும் படிக்க »

தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்திற்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்திற்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்திற்கு எதிரான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன திருத்தம் மற்றும் தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஏ ஆர் தவே, செல்மேஸ்வர், மதன் பி லாகூர், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் ...

மேலும் படிக்க »
Scroll To Top