Tag Archives: அமைதிக்கான முயற்சிகள்

அமைதிக்கான முயற்சிகளை இந்தியாவே தடுக்கிறது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

அமைதிக்கான  முயற்சிகளை இந்தியாவே தடுக்கிறது!  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அவருடைய பழைய நண்பரும் கிரிக்கெட் வீரருமான பஞ்சாப்பை சேர்ந்த சித்திக் சென்றதற்கு மத்திய பாஜக அரசு கடுமையான கண்டனங்களை பகிர்ந்து இருந்தது. அண்டை நாட்டோடு வெறும் பகைமையை மட்டும் வளர்ப்பது நல்லதல்ல என்று பல ...

மேலும் படிக்க »
Scroll To Top