Tag Archives: அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜின் வீடுகளில் சிபிஐ சோதனை

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜின் வீடுகளில் சிபிஐ சோதனை

குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகளில் சிபிஐ சோதனை நடந்தது தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக ...

மேலும் படிக்க »

செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போராட்டத்தை கைவிட கோரிக்கை

செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போராட்டத்தை கைவிட கோரிக்கை

  தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் ஒப்பந்த செவிலியர்கள் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அப்படித்தான் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வந்தனர்   மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், அப்படி பணி நிரந்தரம் செய்யப்படாததால் தங்களை ...

மேலும் படிக்க »

15 நாட்களுக்குள் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

15 நாட்களுக்குள் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் பா.பெஞ்சமின், பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ...

மேலும் படிக்க »

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு,அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனை

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு,அலுவலகத்தில்  திடீரென வருமான வரித்துறை சோதனை

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.   வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராயர் ...

மேலும் படிக்க »

இளங்கோவன் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறு வழக்கு!

இளங்கோவன் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறு வழக்கு!

அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து தவறாக பேசியதாக கூறி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் அரசு வழக்கறிஞர் செய்த மனுவில், கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 23–ந்தேதி ...

மேலும் படிக்க »

மருத்துவ துறையில் 8945 பேருக்கு பணி நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

மருத்துவ துறையில் 8945 பேருக்கு பணி நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சட்டசபையில் இன்று மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடம் குறித்து உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– ‘‘7,463 நர்சுகளை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆட்சியில் இதுவரை 8,945 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எம்.டி., எம்.எஸ்., படித்த மருத்துவர்களுக்கு நேரடியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top